C-section Anesthesia

planned c-section போது epidural, spinal block, or general anesthesia இதில் எதை கொடுபார்கள்? நேற்று doctoridam சென்ற போது கேற்க மறந்து விட்டேன்.

Thanks.

இப்போது எபிடுரல் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடுப்புக்கு கீழ் மட்டுமே வலி இருக்காது. பிள்ளை பிறந்ததும் நமக்கு காட்டுவார்கள். சயநினைவோடு பார்க்கலாம் அப்பவே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani akka sonnathupola idupuku kil mattum unarchi irukkathu piranthathum kulanthaiya parkalam..eththanavathu month?

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்