foam sheet

how to trace the model picture in foam sheet like peacock ,mango shape.if any one know help pls

படத்தின் கீழே கார்பன் பேப்பர் வைத்து ட்ரேஸ் செய்யலாம். நல்ல கார்பன் பேப்பராகத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுற்றி வரைவதற்கு... ‍
பால்பாயின்ட் பேனா - அழுத்தாமல் வரையுங்கள். சிக்காமல் கோடு விழும். வெட்டும் போது, பேனா அடையாளம் தெரியாதபடி கோட்டுக்கு உள்ளே வெட்டிவிடுங்கள். மை காய நேரம் கொடுத்து, பிறகே வெட்ட வேண்டும். அல்லாவிட்டால் எல்லா இடமும் பூசிக் கொள்ளும்.
ஃபெல்ட் பென் / மார்க்கர் - வரைவது இன்னும் சுலபம். இதற்கும் காய்வதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
பென்சில் - சிக்கும். விட்டுவிட்டு வரையும். முனை உடையும்.

‍- இமா க்றிஸ்

கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று சந்தேகமாக‌ இருக்கிறது. :‍)

வடிவத்தை முதலில் ஒரு கடதாசியில் வரைந்துகொண்டு கார்ப‌ன் வைத்து ஃபோமுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

சுற்றிலும் வரைந்து எடுப்பதற்கு, வடிவத்தை முதலில் அட்டையில் வரைந்து வெட்டிக் கொள்ளவும்.

‍- இமா க்றிஸ்

I will try.thanks

IDUVUM KANDANDU POGUM

மேலும் சில பதிவுகள்