'அயலவரைச் சமாளிப்பது'

oru pothuvana pirachanai,

apartment il oru flooril 5 veedu ulla idathil 2per avlo nallavar illai,
oruthar konjam nallavar, oruthar paravalai, oruthar ingeyum angeyum , angeyum ingeyum vishyathai solpavar,anaivaridam nallavar pol nadippavar ippadi oru sulnilayai eppadi samalipathu,pesamal irunthalum kooptu vambukku ilukindaranar veliya varamal irunthalum bell adithu vanthu ethavathu pesivittu selkindaranar,othungi vanthal ellarum onrai sernthu thimiru pidithavar ena pattam tharanga. yarai patriyum pesamal irupathal ennai patri pinnadi comments seivathai vadikkaiyaka akkivittanar.kandu kanamal irunthlum sila neram thitta vendum enru thonum,etharkku vambu enru vilaki viduukiren,ippadi avarkalidam irunthu othungi othungi selvathal avarkal nallavar polaum nan than kettaval polum pesukindaranar, en endral avarkal nalvarum adikadi onnukoodi pesuvarkal nan avarkal vazhi selvathillai,enakku puram pesuvathu pidikathu etha irunthalum nera mugathula ketuviduven,avarkal onrakavum nan thaniyagavum irupathal enakkey en mel than thavaro endru thondrukirathu. frds rly pannunga pa, ithai nan epdi samalipen manasukku kopamagavum siramamagavum irukku pa konjam sollunga pa.

//2per avlo nallavar illai,// :-) பொதுவாக இப்படியான அபிப்பிராயம் எமக்கு வரும் போது எதிராளிக்கும் எம்மைப் பற்றி அதே எண்ணம்தான் இருக்கும். :‍)

//oruthar ingeyum angeyum , angeyum ingeyum vishyathai solpavar,// உங்களுக்கு, ஆட்க‌ள் இப்படி என்று புரிந்து இருப்பதால் உங்கள் உள்வீட்டுப் பிரச்சினைகளை எவரிடமும் பேச‌ வேண்டாம். பொதுவான‌ விடயங்கள் பேசுவதோடு நிறுத்தி விடலாம். எவராவது இன்னொருவரைப் பற்றிப் பேசினால், 'அது தவறஆன‌ விடயம்; உங்களுக்குப் பிடிக்கவில்லை,' என்பது போல் காட்டிக் கொள்வதை விட‌. அது உங்களைத் துக்கப் படுத்துவதாகக் காட்டிக் கொள்ள‌ முடிந்து, அதை பேசும் ஆளும் புரிந்துகொண்டால் மீதி எல்லாம் சரியாகிவிடும்.

//veliya varamal irunthalum bell adithu vanthu ethavathu pesivittu selkindaranar,// இது பிரச்சினை இல்லை. தவிர்க்க‌ முடியாது. //pesamal irunthalum kooptu vambukku ilukindaranar// உங்களுக்கு வேலை இருப்பதாக‌ மெதுவே சொல்லிவிட‌லாம். பேச்சுப் பொதுவாக‌ இருந்தால் சரி. அல்லாமல் இன்னொருவரைப் பற்றியதானால் ஒப்பனாக, "இது நான் இல்லை," என்று சொல்லிவிட‌ முடியுமா என்று பாருங்கள். வார்த்தைத் தெரிவு சரியாக‌ இருக்க‌ வேண்டும்; தொனி சரியாக‌ இருக்க‌ வேண்டும்; முக‌ பாவனைகள் சரியாக‌ அமைய‌ வேண்டும். ஒன்று பிழைத்தாலும் சிரமம். :)

//ennai patri pinnadi comments seivathai vadikkaiyaka akkivittanar.// 1. உங்களுக்குப் பின்னாடி என்றால் உங்களுக்கு எப்படித் தெரியும்?
2. காது படவா சொல்கிறார்கள்? அப்படியானால் அவர்களைத் தவிர்க்க‌ இந்த‌ ஒரு காரணமே போதுமே!

ஆனால்.. //oru flooril 5 veedu ulla idathil// அப்படித் தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல‌. ஒரு அவசரத்திற்கு இவர்கள்தான் முதலில் ஓடி வருவார்கள். சமாளிப்பதுதான் புத்திசாலித்தனம்.

//sila neram thitta vendum enru thonum,etharkku vambu enru vilaki viduukiren,ippadi avarkalidam irunthu othungi othungi selvathal avarkal nallavar polaum nan than kettaval polum pesukindaranar,// உங்களுக்கு யார் சொன்னார்கள்!! நீங்களாக‌ ஊகிக்கக் கூடாது. நல்லதை மட்டும் நினைக்க‌ வேண்டும்.

//en endral avarkal nalvarum adikadi onnukoodi pesuvarkal// இப்போ புரியுது. ;)

ஆனால்... ஒரு விஷயம் புரியவில்லை. உங்களுக்கு 4 பேரைப் பற்றியும் நல்ல‌ அபிப்பிராயம் இல்லை. அப்படியிருக்க‌ அவர்கள் செய்யும் காரியங்களை உங்களிடம் போட்டுக் கொடுக்கும் ஐந்தாம் ஆள் யார்!!

//etha irunthalum nera mugathula ketuviduven,// ம்.

//enakkey en mel than thavaro endru thondrukirathu.// :‍) யோசிக்கிறீங்க‌; நல்ல‌ விஷயம் இது. //manasukku kopamagavum siramamagavum irukku pa// உங்கள் மனநிலை புரிகிறது. பெருசா யோசிக்காதீங்க‌. //konjam sollunga pa.ithai nan epdi samalipen// நாங்க‌ யார் எது வேண்டாலும் சொல்லிரலாம். அவங்களை எங்களுக்குத் தெரியாது; உங்க‌ இடத்துலயும் நாங்க‌ இல்லை. முகம் கொடுக்கிறது நீங்க‌. அதனால‌ பதில் பொருத்தமில்லாமலிருக்கலாம்.

நீங்க‌ள் விலகாமல், அவர்களைத் தவிர்க்காமல் பேசிப் பழக‌ முடியாதா! நீங்களும் ஜோதியில ஐக்கியமாகுற மாதிரி ஆகி... அதே சமயம் நீங்கள் நீங்களாவே இருக்க முடியாதா? எந்த‌ ஒருவரிடம் மீதி மூவரைப் பற்றியும் பேசாமல் அந்த‌ ஒரு ஆளைப் பற்றி மட்டும் பேசுங்கள். நீங்கள் அதைத்தான் ஏற்கனவே செய்கிறீர்கள். இன்னொருவர் பேச்சு வந்தால் வேறு தலைப்பை மாற்றிப் பேசுங்கள்.

இன்னொரு யோசனை... முடிந்தால் நான்கு பேர் வீட்டாரையும் சேர்த்து ஒரு கெட்டுகெதர் போல வைக்கலாம். முதலில் நீங்கள் அனைவரையும் அழைக்கலாம். (அது உங்கள் செலவு.) பிறகு எல்லோரும் இருக்கும் சமயம் மெதுவே பேச்சை இதே போல மாதம் ஒருவர் வீட்டில் வைக்கும் யோசனையை முன்வைக்கலாம். (அனேகம் அவர்களில் யாராவாது இதை முன்மொழியும் சந்தர்ப்பம் இருக்கிறது.) அப்படிப் பேச்சு ஆரம்பித்தால், அது நல்லது. ஹோஸ்ட், 'ஒருவர்' என்பது போல அல்லாமல், bring a plate அல்லது pot luck போல‌ அமைந்தால் ஒருவர் தலையில் செலவு விழாது; சிரமமும் பிரிந்து போகும். இதில் ஆரோக்கியமான‌ விடயங்கள் பல‌ இருக்கின்றன‌. குழந்தைகள் நட்பாகுவார்கள்; ஒருவருக்கொருவர் ஆதரவாக‌ இருப்பது போல‌ நிலை வரும். இன்னும் இருக்கு. இப்போ நேரம் இவ்வளவுக்குத்தான் என்னை அனுமதிக்கிறது. இது என் யோசனை அல்ல‌. இங்கு பல‌ இடங்களில் இப்படி ஒன்றுகூடல் நடக்கிறது. No exit ரோடுகளில் தெருவிலேயே BBQ போடுவார்கள். :‍) விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.

ப்ரூஃப் பார்க்கவில்லை. எங்காவது பிழை கண்ணில் பட்டால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். :‍)

இன்னொரு விஷயம், இது பலருக்கு உள்ள‌ பிரச்சினை; முக்கியமான‌ பிரச்சினை. தலைப்பை 'அயலவரைச் சமாளிப்பது' என்று மாற்ற‌ முடியாதா!

‍- இமா க்றிஸ்

imma neenga ennai romba sariya purinchu irkeenga, pathil koduthathukku nanri. imma
//2per avlo nallavar illai,// :-) பொதுவாக இப்படியான அபிப்பிராயம் எமக்கு வரும் போது எதிராளிக்கும் எம்மைப் பற்றி அதே எண்ணம்தான் இருக்கும். :‍) sari than pa ana avanga nijamavey niraya thavarukal seiranga pa,athu ellarukkum teriyum ana yaarum vittu vilakala,

ennala mattum avanga kooda pesa mudila i mean enakku avanga kooda suthama pesa pidikala antha thappai en manasu marakkavo mannikavo mattenguthu, en manasu avangalai verukuthu ma
athai maraichu avanga kooda iyalpa pesa mudila,apdi nadikka kooda varala pa
imma nan avanga ellarukumey niraya help panni iruken pa,solli kattala apdi character than nan,ellarukumey help pannuven
but avanga apdi illa pa help panla paravala niraya keduthal panranga.

உங்கள் மனநிலை புரிகிறது// thanks pa. பெருசா யோசிக்காதீங்க‌- nanum apdi than ninaikiren ennala mudila, ean than ipdi irukkanganu thonuthupa.

உங்களுக்குப் பின்னாடி என்றால் உங்களுக்கு எப்படித் தெரியும்?// illa pa nanga irukka floor la than enakku prm, mathapadi plat full a niraya frds irukkanga, athula oru frd sonnanga,
காது படவா சொல்கிறார்கள்? sila time ithuvum nadakkum jadaiya pesuvanga, ana nan nera thittiruven apdi pannalum en manasu than kastapadum pa

imma\\நீங்க‌ள் விலகாமல், அவர்களைத் தவிர்க்காமல் பேசிப் பழக‌ முடியாதா! நீங்களும் ஜோதியில ஐக்கியமாகுற மாதிரி ஆகி... அதே சமயம் நீங்கள் நீங்களாவே இருக்க முடியாதா?\\ romba sari pa ennala vilakama irukka mudila pa, en manasu avangala verukuthu pa so pesama irunthudalam thonuthu, athukku nan enna pannanum imma

//கெட்டுகெதர்// ithellam ingu adikadi nadakkum but no use pa.

//நாங்க‌ யார் எது வேண்டாலும் சொல்லிரலாம். அவங்களை எங்களுக்குத் தெரியாது; உங்க‌ இடத்துலயும் நாங்க‌ இல்லை. முகம் கொடுக்கிறது நீங்க‌. அதனால‌ பதில் பொருத்தமில்லாமலிருக்கலாம்.// imma crt pa neenga nan ennai epdi change pannanum sollunga pa,avangala ennala matha mudiyathu athu mudiyatha kariyam, athukku than pa frds ungakitta ketten.

imma intha floor la prm vera floor and plat niraya true frds irukkanga pa,romba close a palaguvom pa.

ப்ரூஃப் பார்க்கவில்லை. எங்காவது பிழை கண்ணில் பட்டால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். :‍) parvala enakku tamil type pannavey varala neenga pathil sonnathey pothum ma.

இன்னொரு விஷயம், இது பலருக்கு உள்ள‌ பிரச்சினை; முக்கியமான‌ பிரச்சினை. // hmm ennoda matha frds solvanga pa,
ungalukku paravala neenga sandai podama irukeenga nanga lam periya alavula sandaiyey poturukom nu, nanum pathuruken adikadi sandai lam varum,ana enakku intha vishayam manasai disturb pannuchu athan ketten pa.

mudinchavarai neenga sonnamathiri enna matha trypanren imma.

தலைப்பை 'அயலவரைச் சமாளிப்பது' என்று மாற்ற‌ முடியாதா!
mathiten thalaippai, thanks

imma innaikku ennavo konjam relax a irunthathu pa.tnx.
ana ithukku permanent solution kidaicha nalla irukkum.

மனிதர்களால் ஒரு அளவுக்கு மேல் மாற‌ முடியாது. எம்மால் எப்படி எம்மை மாற்றிக் கொள்ள‌ முடியாதோ அதே போல் தான் மற்றவர்களுக்கும். அட்ஜஸ்ட் பண்றதுதான் பெட்டர்.

இன்னொரு விஷயம் சொல்லலாம், சிலரால் எதையும் எளிதாக‌ எடுத்துக் கொள்ள‌ முடியும். நடப்பது நல்லதல்லவானால் அந்த‌ இடத்திலேயே விட்டுவிட்டு மீதி வேலைகளை எந்தப் பாரமும் இல்லாமல் செய்ய‌ இயலும். அப்படி உங்களால் மாற‌ முடியாது. முடிந்திருந்தால் இங்கு கேள்வி வைத்திருக்க‌ மாட்டீர்கள். :‍)

‍- இமா க்றிஸ்

எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியவில்லை சொல்லாமல் போகவும் முடியவில்லை. இந்தியாவில் ஒரு தேவைக்கு போயிருந்த போது இப்பிடியான ஒரு சிச்சுவேசனில் நான் 6 மாசம் குப்பை கொட்டினேன். அது ஒரு டாக்டர் வீடு .எனக்கு குடுத்திருந்தார். மேலே சொல்லப்பட்ட அத்தனை அனுபவங்களையும் நான் பெற்றேன். பெல் அடித்து என்னை விலத்தி கொண்டு உள்ளே நுழைந்து வம்பளப்பார்கள். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கடைசியில் டாக்டர் வலிய கேட்டா இந்த மக்கள் விடுப்பு கொஞ்சம் அதிகம் உனக்கு ஏதும் சிரமம் குடுக்குறார்களா எண்டு. கண்ணீருடன் நடப்பதை எல்லாம் கொட்டி விட்டேன். உடனே ஆள் அனுப்பி சிரமம் குடுக்க வேண்டாம். அதுக்கு உங்களுக்கு உரிமை தந்தது யார் எண்டு ஒரே சத்தம். அன்றுடன் திருந்தி விட்டார்கள் என்று நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம். கூடி கூடி பேச தொடங்கி விட்டினம்.அடுத்தவர்களின் பர்சனல் விசயங்களில் அதிக ஆர்வம் அதுதான் காரணம். இவர்களை திருத்த முடியாது. வீட்டுக்கு 3 ,4 பேர் வெட்டியா இருந்தா அப்பிடித்தான். கொஞ்சம் மரியாதை குடுத்தால் நான் என்ன சமைக்க வேணும் என்ன சாப்பிட வேணும் என்ன ட்ரெஸ் பண்ண வேணும் எண்டு சொல்ல வெளிக்கிட்டுடுவினம். ஒவ்வொரு அசைவுகளையும் அப்பிடியே அறிஞ்சு கொள்ள வேணும் எண்டு ஒரு வெறித்தனம். பொதுவா பேசுறது எண்டாலே என்னெண்டு தெரியா. உன் மாமியாரை பற்றி சொல்லு. உன் குடும்பம் உன் வாழ்க்கை எண்டு அதையே நோண்டி நோண்டி அறிய பாடுபடுரது. பேசாமல் நீங்கள் ரெம்ப பிசியா இருக்கிற மாதிரி பில்டப் குடுங்கோ. ஒரு சிரிப்பு ஒரு வார்த்தை அதுக்குமேல நேரமே இல்லாத மாதிரி காட்டி கொள்ளுங்கோ.

முதலே இங்க‌ சொல்ல‌ நினைச்சு நித்திரைக் கலக்கத்தில‌ விட்டுப் போனது, இப்ப‌ சுரேஜினியின்ட‌ கொமண்ட் பார்க்க‌ திரும்ப‌ நினைப்பு வந்துட்டுது. ;)

இங்கயே, சில‌ கேள்விகளுக்குப் பதில் போடப் போக‌ உடனே, உங்களுக்குக் கலியாணம் ஆகிட்டா? குழந்தை இருக்கா? +++ எண்டு தேவையில்லாத‌ கேள்விகள் எத்தின‌ தரம் வருது!

//உன் மாமியாரை பற்றி சொல்லு.// கிக் கிக்... ;)) என் பதிலுக்கு நன்றி சொல்லீட்டு, அப்பிடியே... "உங்களைப் பற்றிச் சொல்லுங்க‌," என்று எத்தின‌ பேர் கேட்டிருப்பினம்!

இந்த‌ ஆர்வக் கோளாறு... ஆம்பிளைகளை விடப் பொம்பிளைகளில‌ தான் அதிகம் கண்டிருக்கிறன். ;) இப்பிடியான‌ ஆக்கள், அவரவர் பட்டாலும் திருந்தாகினம். இதுவும் ஒரு விதமான‌ போதைதான். ;(

‍- இமா க்றிஸ்

ensk.... முதலில் பதில் சொன்னேன் தான். இப்போது என் வரிகளை எடுத்துக் காட்டி, திரும்ப‌ பதில் சொல்லியிருக்கிறீங்க‌. ஆனால் என்னால்தான் என் எழுத்துகளைத் தவிர‌ மீதியைப் படிக்க‌ முடியவில்லை. ;) கமண்ட் கொஞ்சம் நீளமாக‌ இருக்கிறது. கண்ணுக்குக் கஷ்டமாக‌ இருக்கிறது.

எனக்கு இந்தியத் தமிழ் புரியும்; இந்தியத் தமிங்கிலம் இடிபாடு. கூடவே நித்திரை மயக்கம். அதனால் படிக்கவில்லை. நீங்கள் கருத்துகள் தான் சொல்லியிருக்கிறீர்கள்; கேள்வி ஒன்றும் கேட்கவில்லை என்று நம்புகிறேன்.

கேட்டிருந்தால்... மீண்டும் கேள்விகளை மட்டும் சுருக்கமாகப் போடுங்கள். சிரமமாக‌ இருந்தாலும் படித்துப் பார்த்துப் பதில் சொல்கிறேன். கேள்விகள் இல்லாவிட்டால் இதற்குப் பதில் போடாமல் விடுங்கள்; புரிந்துகொள்வேன்.

‍- இமா க்றிஸ்

sry pa enakku ithan varuthu.thappa ninaikatheenga

ama pa athan unmai ennala ethaiyum easy ya eduthuka terila pa, antha alavukku pakkuvam varala than sollanum.
nijama akka pakkam share panarathai vida inga niraya unmaiya velipadaiya pakira mudiyuthu athan ketten.

adada nan than avasthai pattena neengaluma, neenga solrathu romva crt pa
amam pa dressing kooda en model la poda mattengura kooda kettanga pa.
ellamey ella vishaythuleyum involve pannuvanga,

surejini nanum azhuthu irukken pa.

avangalukku kopamey nan avanga kooda serama thanichu irukathu than, yaraivathu kurai solrapa nan silent a iruppen but mathavanga avangakooda niraya pesuvnaga athan ma prm.

so enga pathalum ipdi manitharkal irukkanga, nama than adjus pannanum.
tnx ur rly pa.

//enakku ithan varuthu.thappa ninaikatheenga// ;) இது தமிழ் வலைத்தளம். (தமிழுக்காகத்தான் நான் இங்கு வருவதே.) ஏன், 'இதுதான் வருது,' என்கிறீங்க‌!! இங்கு தமிழில் சுலபமாகத் தட்ட‌ முடியுமே! இப்போ நீங்க‌ தட்டின‌ அதையேதான் தட்ட‌ வேணும். செட்டிங் தானாக‌ தமிழ் எழுத்துக்கு மாற்றும். முயற்சி செய்து பாருங்களேன்! //thappa ninaikatheenga// நினைக்கவில்லை. இந்த‌ முறை கேள்வி கொஞ்சம் வித்தியாசமாக இருந்து எனக்கும் நேரம் கிடைக்கப் போய்... பதில் சொன்னேன். அனேகம் தமிழில் இல்லாதவற்றைப் படிப்பதில்லை நான்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்