pls help me frds

<!--break-->Enaku thirumanam agi 1years aguthu ethuvaraikum kulantha vendamnu ninaichom nan padichidu erunthala Oct 2 my last period ananen enaku 28 days normal periods enum enaku period agala today morning check pannen negative result varuthu pls help me epa nan pregnant erukena elaya

தீபாவளி சமயம் தனித்தனியே இருக்க‌ வேண்டாம். முதல்ல‌ சமாதானமாகுங்க‌. ஒன்றிரண்டு நாளில் அல்லது இந்தப் பேச்சு வரும் சமயம் சொல்லிக் கொள்ளலாம்.

‍- இமா க்றிஸ்

தீபாவளி நல்வாழ்த்துக்கள் இமா மேடம், பூங்கோதை கண்ணம்மாள் மேடம். அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயஸ்ரீ

Avar ooruku poidaru mam ethukumela avae varamattaru enum 2 days agum avar return varathuku epa kuda pesunen but konjam kuda ena thaniya vitudu pona feelings elama erukaru enaku alanum pola eruku yenda kalyanam pannikitenu yenakea yen mela kopama varuthu

Entha nilayum marum

Imma mam jay mam yelarukum yen deepavali nalvalthukal

Entha nilayum marum

Imma mam jay mam yelarukum yen deepavali nalvalthukal

Entha nilayum marum

நன்றி மாயா. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மா.

Friends nenga eruvarum viraivil amma va ka ennudaya valthukkal. And ungalukkaga na pray panra. Sikiram unga ella problems m podium.maya 1st nenga jayshri sonnathu pola antha days LA husband kuda sernthu erunga. Na apadi thane eruntha. Udane conceive akitta. Marriage aki 9 month akuthu. Family problem athanal baby vendamnu ninachom. Nanga ipo abroad LA erukom. Ipo relative ellorum romba ketka arambicha piragu last month baby ku try pannom. Na conceive Akita. So nenga unga husband melayo or unga mami melayo varutha padathinga. Baby ellana ulagame ipadi thane pesum.ithu unga mami and en mami mela entha thappum ella. Nalaiku nama mamiyar analum ipadi thane pesuvom. So first unga problem ku best solution nenga sikiram baby ku try pannuga. Athuku piragu unga padipu pathi yosikalam. Jayshri nengalum sikiram amma aka ennoda advance valthukal and happy diwali.

பூர்ணி முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய கருத்தை படித்தேன் மா. குழந்தை வயிற்றில் இருக்கும் போது எதை பற்றியும் யாரை பற்றியும் நினைக்காதீர்கள். உங்கள் கவனம் மற்றும் நினைப்பு எல்லாம் உங்கள் குழந்தை பற்றியே இருக்கனும் பா. இந்த சமயத்தில் குழந்தைக்கு மூளை வளரும் நேரம் அதனால் அமைதியாக எந்த கவலையையும் மனசுக்கு கொண்டு போகாதீங்க. இந்த வாய்ப்பு என்னை போன்ற பலருக்கு இன்னும் வாய்க்கவில்லை. அதனால் கண்டதை நினைக்காமல் குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக வளர நல்ல சிந்தனையுடனே இரு பூர்ணி. தீபாவளி வாழ்த்துக்கள் மா.

அன்புடன்
ஜெயஸ்ரீ

Entha thalathula eruka yelarukum yen deepavali valthukal poorni mam ungaluku yen valthukal udampa pathukonga epavumea positive thing pannunga

Entha nilayum marum

மேலும் சில பதிவுகள்