sali,thummal during pregnancy - first month

அறுசுவை தோழிகளே. எனக்கு periods வந்து 35 days ஆகுது.வீட்ல டெஸ்ட் எடுத்தேன் , positive nu வந்துச்சு.டாக்டர் கிட்ட blood டெஸ்ட் எடுத்தேன் , positive nu சொன்னாங்க.இந்த நேரத்தில் சளி , மூக்கடைப்பு problem வந்துடுச்சு. அடி வயிற்றில் இருந்து நிறைய தும்மல் வருது friends. ரொம்ப தும்மல் வருது,ரொம்ப பயமாக இருக்கு.tablets எதுவும் போடா வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. விக்ஸ் மட்டும் தான் use panren. தும்மல் சளி ப்ரொப்லெம் போக வலி சொல்லுங்கள்.often vaginal dischargum - watery அஹ இருக்கு.vaginal discharg aala எதாவது ப்ரொப்லெம் ah friends.நானும் என் husband மட்டும் தான் இருக்கோம். நாங்கள் வேலைக்கு செல்கிறோம்.எனக்கு புல் system வொர்க். 10 ஹர்ஸ் /day. ப்ளீஸ் எனக்கு health maintain டிப்ஸ் சொல்லுங்கள்.

ப்ளீஸ் பதில் கூறுங்கள்.

nenga yapadi erukenga nenga concivea erukarathuku en vaalthukal.ungaluku erumal and thumal varuthunu sonengalea athuku en tips kurumelaku 2eaduthu vaaila potukanga atha lighta kaduchengana athoda kaaram ula pokum pothu ungaluku konjam paravaalaya erukum aparam hot water matum kudinga cool water oru 2 3 days ku avoit panunga heltha nala pathukanga.

Thanks jeni. Hot water than kudikiren. Nenga sonna tips follow panren.

Thanks jeni. Hot water than kudikiren. Nenga sonna tips follow panren.

Thanks jeni. Hot water than kudikiren. Nenga sonna tips follow panren.

hai keerthi na ungaluku replay panatha thuku sorry na entha one weeka office varala so athu tha ungaluku replay panala nenga kavala padathenga epa nanum 1month concive ungaluku erukara matheriyea enakum sali puduchu nanum erumikitea eruntha tablet eaduka kudathunu soletanga enga amma enaku dailyum melaku,manjal potu paal soodu pani thanthanga aparam thunga pokum munadi thailam potutu padunga sekarama sari aaidum na epa nala eruka udamba pathukanga.

மேலும் சில பதிவுகள்