kuzanthai illai

eanakku thirumanam agie 1 varudam 3 matham agirathu. regular period .
ana innum kulanthai illa.docter eantha pirachannaium illannu soldranga.
ean kanavarukkum eantha pirachanaium illannu soldranga .analum karuthangala. itharkku eappadi theervu kanumnu sollunga friends. irandumatham malai veambu saptan but no use.na arusuvaikku puthusu.eathavathu thappu iruntha mannikkavum.

யாராவது எனக்கு பதில் சொல்லுங்க. எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் மூன்று மாதம் ஆகிறது.குழந்தை இல்லை . எந்த மருத்துவம் பார்த்தால் விரைவில் கருத்தரிக்க முடியும் . என்ன உணவுகள் சாப்பிடக்கூடாது .எனக்கும் எனது கணவருக்கும் கடந்த மாதம் டைபாய்ட் காய்ச்சல் வந்தது .திருமணம் ஆனவுடன்னும் காய்ச்சல் வந்தது. இது வரை இரண்டு முறை வந்துள்ளது இதனால் கருத்தரித்தால் ஏதேனும் பிரச்சனை வரும்மா .எனக்கு பதில் கூறுங்கள் தோழிகலே. பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும்.நான்அறுசுவைக்கு புதியவள் .

hi sister nenga kavala padathenga ungalukum unga kanavarukum entha problemum elanu doctor soletangalea aparam ethuku nenga feel panarenga? soodana items ethum sapadathenga unga udambu sootu odamba eruntha first antha soota kami panunga kadavul erukaru ungaluku sekarama oru alagana babya tharuvar.

உங்களுக்குத் திருமணம் ஆகி ஒன்றரை வருடம் கூட‌ ஆகவில்லை.
கணவன் மனைவி இருவருக்குமே இரண்டு முறை டைபாய்டு காய்ச்சல்.
ஒருமுறை டைபாய்டு வந்தாலே உடம்பு சீராக‌ ஓராண்டுக்கு மேல் ஆகும்.
இரண்டு முறை இருவருக்கும் வந்துள்ளது. உங்களின் பிழையில்லாத‌ பதிவின்
மூலமாக‌ நல்ல‌ கல்விஅறிவு பெற்றவர் என்று நினைக்கிறேன், கூட‌ கொஞ்சம்
மருத்துவ‌ அறிவையும் சேர்த்துக் கொண்டால் மிக‌ மிக‌ நல்லது. மிகுந்த‌ கோபத்தோடு தான் பதிவிடுகிறேன். உங்களால் டைபாய்டு வருவதற்கு முன்
இருந்த‌ மாதிரி எல்லா வேலைகளையும் செய்ய‌ முடிகிறதா என்பதை முதலில்
உங்களை நீங்களே எடை போடுங்கள். முதலில் உங்கள் இருவருக்கும் இரத்தத்தில் டைபாய்டு
காய்ச்சலின் மிச்சம் மீதி இன்னும் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை
செய்து கொள்ளுங்கள். மருத்துவர் ஆலோசனை கட்டாயம் தேவை.
என் அனுமானம் கட்டாயம் ஓராண்டாவது காத்திருத்தல் அவசியம். இல்லை
ஆனால் டைபாய்டு காய்ச்சலின் தாக்கம் உங்கள் குழந்தைக்கு வேண்டாத‌
விளைவுகளை கருவிலேயே உண்டாக்கலாம் என்பது என் கருத்து. கட்டாயம்
மருத்துவப் பரிசோதனை செய்யாமல்**********
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி அக்கா. உங்கள் பதில் எனக்கு மிகவும் பயனுள்ளது.நான் உடனே மருத்துவரை பார்கிறேன் மீண்டும் நன்றி.

நன்றி அக்கா .

Amma nanum IPO conceive aka Erika. One month. Nenga jayapriya avargalukku sonna bathil enaku sonnathu pola erukku. Enaku last 5 years LA niraya murai typhoid fever vanthuttu poittu. Na doctor parthu tablet sapta podium. Konjanal kalichu thirumba varum. IPO na Saudi LA erukka. Last 3 month munnadi fever vanthuchi. Doctor kitta pona. Avanga etho normal thane. But para typhoid nu sonnaga. But ipo na conceive akitta. Nenga mela sonna mathiri en kulanthaiku ethum problem varuma mam? Plz help me friends.

மேலும் சில பதிவுகள்