கர்ப்ப காலம்

எனது பெயர் மனோ ஷங்கரி
நான் இப்போது கர்ப்பமாகி 42வது நாள். ஆனால் நான் 37வது நாள் பயங்கர பல் வலியால், பல் மருத்துவரிடம் சென்று பல்லை புடுங்கினேன். எனக்கு 40வது நாள் ஆனபிறகு தான் கர்ப்பம் தரித்தது தெரியவந்தது. மருத்துவரிடம் ஆலோசித்த போது அவர் எனக்கு கர்ப்பம் கலைக்க மருந்து கொடுத்தார். 2 நாள் ஆகிவிட்டது கலையவில்லை. ஆனால் எனக்கு குழந்தை கலைய கூடாது. அது வளர வேண்டும். இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? அப்படி ஆக வில்லையென்றால் அதை வளர்க்க நான் இனி என்ன செய்ய வேண்டும்? PLEASE HELP ME DOCTOR.

period thalli povathu vomiting athumathiri ethum varavillaiya unkaluku . ketkavey manathu kashtama iruku .. nankalam kuzhanthaikkaaka thavam irukirom ippadi seithu vitteerkaley mano . irunthaalum Maruthuvar alosanai padi seivathu than sari aakum . kalaikka marunthu eduthum kalaiya vilai endraal doctor alosanai padi d & c seivathu nallthu endrey nenaikiren . manthu romba vedhanaiyaga ullathu thozhi . god bless u . ennudaiya aadhangam than koorukiren matra thozhikal vahimuraikal irunthal kuruvarkal .

Ean kolathaiya kalaika Tablet thanthaga?eatharhaga?

Hi Enna panrathunu therela..Ungala matam tha Enga ammaku Fever vanthudochu Enna sumakurapa só doctor Tablet thanthaga kalaika..But kalaya villai..na porunthuten...na valunthu maraiage aake eppa na pregnanta iruken..so dont Worry..eppa na nalla tha iruken..dn't Worry god ta Pray pannuga..Ellam nallathey nadakum..nanum Pray pannekurun frd..Ethu relateda answer therethavaga help pannuga evagaluku..irunthalum doctorum Consul pannuga..

பல்லைப் பிடுங்கியதற்கும் இதற்கும் என்ன‌ தொடர்பு இருக்கும் என்று புரியவில்லை. டாக்டர் அட்வைஸ்படி மாத்திரை எடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அதே டாக்டரிடம் போய் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதுதான் சரியாக‌ இருக்கும். தாமதிக்க‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Thanks

பல் பிடுங்கும் முன் எனக்கு கர்ப்பம் தெரியாது. ஆதலால் பல் வலி மருந்துக்கு குழந்தைக்கு பாதிப்பு இருக்கலாம் என்று மருத்துவர் சொல்லிருக்காங்க. அது தான் பயம்.

Friend nenga feel pannathinga. Unga baby ku ethum akathu. IPO enakum kavalaya erukku. Enakkum pallu valikuthu. Poochi pallu erukku. Nanum conceive aka eruken. One month. Ipo na doctor kitta poratha vendamanu enaku therila. Help me friends.

மனோ... நீங்க‌ டாக்டர்ட்டயே உங்க‌ சந்தேகத்தைக் கேளுங்க‌.

பூர்ணி... //Ipo na doctor kitta poratha vendama// போங்க‌. போய்க் காட்டும்போதே கர்ப்பம் என்கிறதையும் சொல்லிருங்க‌. அதுக்கேற்ற‌ மாதிரி மருத்துவம் பார்ப்பாங்க‌. மனோவோட‌ பிரச்சினை வேற‌. அவங்க‌ கர்ப்பம் என்று தெரியாமல் சிகிச்சைக்குப் போயிருக்காங்க‌.

‍- இமா க்றிஸ்

வணக்கம் இமா மேடம்

கர்ப்பம்
ovulation and fertilitydays
என்றால் என்ன?விளக்கம் தாருங்கள்.

கரூஉருவாக ஏற்ற நாள்கள் உண்டா?

மேலும் சில பதிவுகள்