cold- helpme

Hai arusuvai friends, vanakkam, en brother baby ku 5 years akirathu. ava name inya. avana enaku uyir . romba pidikum. avaluku epo pathalum cold irunthukite irukum. doctors kita check panite syrub koduthukite than irukanga, vera ethum problem ila climate change ana apadi irukunu solitanga. ana avaluku nose la thana sali vanthukite irukum. ava soluva school la friends elam sirikiranga apadinu. nose epavum adaicha mariye than irukum kattiya sali varum. ava sweet chocklet ethum sapida mata. athemari normala food, milk ethum sapidave pidikathu avaluku. avaluku paathu paathu en brother wife senji koduppa, analum avaluku sapidave pidikarathe illa. olliya iruppa. avaluku cold sariyaga, nalla pustiyaga nalla sapida ethavuthu idea sollinga friends

எப்போதும் ஜுரம் சளி கு ஆங்கில மருத்துவரை பார்த்தால் syrup matrum marunthu வகைகளை கொடுத்துகொண்டே இருப்பார்கள். உடம்பில் உள்ள கேட்டதுலாம் வெளியே வந்தே ஆக வேண்டும். சளி என்பது ஓரூ நோயல்ல.மூச்சுவிட சிரமபடுதல் இரும்பல் அதிகம் போன்றவை தென்பட்டால் அடுத்த சிகிச்சயை மேற்கொள்ளலாம் .எதனால் மூக்கில் நீர்வடிகிறது என்று நீங்கள் தான் கண்டுபுடிக்க இயலும். சளி வந்தால் சிந்த கற்றுகொடுங்கள் பள்ளிக்கு kercheif கொடுதனுபுங்கள். 1 மாதம் 2 மாதம் கூட ஆகட்டும். சளி வெளியே வந்துவிட்டால் எல்லாமே தானாகவே சரி ஆகும். மாதம் ஒருமுறை நாட் டுகொழி சமைத்து சூப் வைத்தும் தரலாம். அடிக்கடி ரசம் கொடுங்கள். மிளகு பணர்கர்கண்டு சேருங்கள். வெள்ளை சர்க்கரை தவிருங்கள். மருந்துகளை கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிருந்துங்கள். பிள்ளைகளுக்கு இப்பவே ஆங்கில மருந்துகளை பழக்க படுத்தாதீர்கள். வாழ்க வளமுடன்..

thank u sara. neenga sona elame followup la thaan iruku. but panakarkandu matum serkala ini athayum serthukkarom. white sugar avoid panikarom.veru ethavathu advice irunthalum solunga.

மேலும் சில பதிவுகள்