Please help Me

Hello Friends,

Enaku Marriage Aaki 2 Years akuthu. But enudia unluck 12 days ku munadi enaku Missed Abortion akidu.

6 weeks la Scan Panum pothu Baby ku heart Bit Irunthathu, Aana enku 10 Weeks 5 Days Irukum pothu Brown discharge akidu. Nanga Scan Pani partha pothu Doctor missed abortion Nu Solitanga. Athanal D and C Pana vandiatha pochu.

But D and C pani 1st 2 days ku bleeding irunthathu. Athan Piraku illai. anal Ipum 4 days ku munadi Bleeding Marupadium akividathu, but enaky epavamum Brown Color la discharge Akuthu, But light a Stomack pain num iruku. Nan Epum ena pana vendum please Help me

நண்பி ! பதட்டபடாம இருங்க ஒன்னும் இல்ல ,, சாதாரணம் தான் ..அப்படி உங்களுக்கு ஏதேனும் சந்தேகமென்றால் உங்களின் டாக்டரிடமே கேளுங்கள் .. உங்களின் உடல்நிலை அவர்களுக்கே தெரியும் அல்லவா .. கவலைவேண்டாம் ...டாக்டர் எவ்வாறு இருக்க சொல்கிறார்களோ அவ்வாறே இருங்கள் , கண்டிப்பாக தாயாகலாம்... அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் என்று எந்த கை வைத்தியமும் வேண்டாம் . அதில் ஏதேனும் பக்கவிளைவு வந்தால் என்ன செய்வீர்கள் ..ஆதலால் இங்கு கேட்பதற்கு பதில் டாக்டரிடமே கேளுங்கள்..நம்பிக்கையோடு இருங்கள் ... வாழ்த்துக்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Hi sobha ungaluku yapa Dnc panga pa 1 month aiducha ma nenga parkura dr kita ponga pa poitu intha mathiri aguthu nu soli oru scan pani parunga pa yalam clear aiducha nu oru scan one month la pananum pa poi parunga

today enaku 33day achu innum period agala enaku 17 th day egg rupture achu na eppo hpt edukanum pls sollunga frnds....

Kanmanisk nenga waight panuga pa 45 days la home test panga ma cogragelation pa ungaluku.

thank u frnd but eduppu vali athigama iruku athan period ayirumonu bayama iruku

Hi Kanmanisk nenga ipa heavy work panathinga ma konjam rest yadunga illa ungaluku dout iruntha Odana test yadunga pa k va

மேலும் சில பதிவுகள்