கர்ப்பமா இல்லையா என்று குழப்பம்

அன்புள்ள அறுசுவை தோழிகளே

ரொம்ப குழம்பி போயி இருக்கேன்.
உங்களில் யாருக்காவது இது பற்றி தெரிஞ்சா சொல்லுங்க.

திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. இரு முறை மிஸ்கரேஜ் ஆகி விட்டது.

எனக்கு ரெகுலர் பீரியட்ஸ் தான்.எப்பொழுதும் 4 நாட்கள் பீரியட்ஸ் இருக்கும்

ஆனால் கடந்த 2 மாதங்களா 2 நாட்கள் மட்டும் தான் இருக்கு.

நான் சந்தேகப்பட்டு என் சித்தியிடம் கேட்ட பொழுது அவர் ரத்தம் கம்மியா இருக்கும். இதற்கு எல்லாம் பயப்படாதே என்று கூறினார்.

எனக்கு 1 வாரமா வாந்தி, சோர்வு எல்லாம் இருக்கு.
நான் கர்ப்பம் என்று தான் நினைத்தேன். 40 நாட்கள் ஆனதும் டாக்டரிடம் செல்லலாம் என நினைத்தேன்.

ஆனால் இன்று பீரியட்ஸ் வந்து விட்டது. நான் இப்பொழுது டாக்டரிடம் செல்வதா வேண்டாமா ?

சில பேருக்கு கர்ப்பமானாலும் பீரியட்ஸ் வரும் என்று கேள்விபட்டேன்.அதை நினைத்தால் வேறு பயமா இருக்கிறது.

யாராவது தெளிவு படுத்துங்கள்.

எபோதும் ஒரே மாதிரியே இருக்க்கும் என்றில்லை.2 நாள் ஆனால் அதுவும் பீரிய‌ட்தான்.பீரிய‌ட் ஆகிய‌வ‌ண்ண‌மே க‌ர்ப்ப‌மாக‌ இருப்ப‌து என்ப‌து நூற்றில் 5 வீத‌த்த்ற்கும் குறைவானோருகுத்தான்.அவ்வாறான‌ ச‌ந்தேக‌ம் இருப்பின் ஸ்கான் எடுத்து பார்க்க‌லாம்

concivenu check panna dettol vaithu parkalamnu arusuvaila parthen. Athu eppadi parkirathu?

பதிலுக்கு ரொம்ப நன்றி சுரேஜினி.
உங்கள் பதில் பார்த்து நம்பிக்கையாக இருக்கிறது.
பிரியட்ஸ் வந்ததும் வாந்தி, சோர்வு எல்லாம் இல்லை. எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்.

Dettol 15ml matrum morning first urin 15ml result milky ya erunthathuna negative mela yenna padinja mthiri erunthathuna positive yenaku therinjathu sonna

neenga ena solirukinganu puriyala.konjam velakkamaa solunha frnd. neenha soldra visayam enaku udhavalaam.

இந்த விஷயம் புதுமையாக உள்ளது.நான் இதுவரை அறிந்திறாத ஓன்று.மார்ஷிகா கூறியதுபோல விளக்கமாக கூறுங்கள்.நிறைய தோழிகள் பயன்பெறுவார்கள்

Na net la tha patha

Dettol la morning fitst urin uthanum appo water la dettol uthuna yepdi white ah marumo apdi maruna negative water la oil uthuna yepdi eruku apdi erutha pasitive nanum check pana positive nu tha vantha

Friend evlo dettol uthanum. Neenga solra visa yam pudhusa iruku. Elaarukum rumba uthaviya irukum.

15ml urin ku 15 ml dettol

மேலும் சில பதிவுகள்