4 மாத‌ குழந்தைக்கு பேதி

எனக்கு 4 மாத‌ பெண் குழந்தை உள்ளது. 2 நாட்களாக‌ மோஷன் போக‌ வில்லை. பிறகு 2 நாட்களாக‌ பேதி மாதிரி ஆகுது. சரியாக‌ ஏதாவது கைவைத்தியம் இருக்கா. மோஷன் நல்லா போக‌, தினமும் போக‌ என்ன‌ செய்வது. யாராவது பதில் சொல்லுங்கள். ப்ளீஸ்.

Ean yaarum pathil rly panna maatreenga plz rly me

4 மாத குழந்தைக்கு இது நார்மல் தான்.ஏனக்கு 6 மாத குழந்தை உள்ளது.6 மாதத்திர்கு பிறகு தானாவே சரி ஆகும்.கவலை பட வேண்டாம்.ஏன் பொண்ணுகு 12 நாள் வரைக்கும் பேதி போகாம இருந்துருக்கு.இப்போ தினமும் காலைல போரா.ஆனால் நான் ஏன் பொண்ணுகு பேதி ஒலுங்கா போகாம இருந்த போது 1 சங்கு தாய் பால் ல 2 சொட்டு விளக்கு ஏண்ணெய் விட்டு ஒருக்கா கொடுதேன்.அதர்க்கு பிறகு தான் சரி ஆச்சி.

Dhoshamnu solranga. Apadina enna pannanum sister.

5 maatha kuzanthaiku enna extra food kudukkalam. Papa piranthathil irundhe en paal, matu paal kudukiren. Ippo vera edhavadhu kudukkalama.

Sister thontharavu panrenu nenaikatheenga. Sry sister. Plz rly me.

Formula milk'na enna sister.

Plz rly. Papaku bedhi nikka enna pannanum. Plz seekirama yaaravadhu pathil sollungal plz. Paal kudikka maatra. Eppovadhu konjam dhan kudikkira.

Plz rly. Papaku bedhi nikka enna pannanum. Plz seekirama yaaravadhu pathil sollungal plz. Paal kudikka maatra. Eppovadhu konjam dhan kudikkira.

ippadi porathu ithutha first time ma sister.evlo time baby poranga.neenga feed panrathala neenga yethavathu new saptu iruntha kuda ippadi agum.yen paiyanukku ippadi tha achu.feed bottle nalla hot la boil pannithana kodukinga.

kathirikkai sapdalum ippadi pogum.vayathula pucchi irunthalum ippadi pogum athukku morning empty stomachla pavathalai saru milkla kalanthu oru 5 sottu kodunga pa.

digestion problem means omam varuthu water pottu kothikka vachu oru sangu alavu 3 velai kodunga.

madam

please provide hot water 1/2 hour once.

rahul 80980 22891

மேலும் சில பதிவுகள்