good news friends

எனக்கு இன்றோடு 29நாள் தான் ஆகுது. நான் இன்று 3மணி அளவில் செக் பன்னினேன் பாசிடிவ் பா.. எனக்கு 23-25 நாளுல பீரீயட்ஸ் வரும். அதான் இப்பவே செக் பன்னிட்டேன் பா. ஆனால் எனக்கு இடுப்பு வலி இருக்குது இது நார்மலா,.... இது எனக்கு 2வது குழந்தை ....

Congratulations divya sister

Thank u sister

madam

have some chant...

rahul

80980 22891

எதுவாக இருந்தாலும் இதில் பதிவிடுங்கள்..

திவ்யா வாழ்த்துக்கள். முதல் குழந்தை ஆணா பெண்ணா ?... எத்தனை வயதாகிறது. நீங்க இனிமே சந்தோஷமா இருக்கனும். முதல் குழந்தை பார்த்துக்க ஆளு இருகங்களா.. உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்.

திவ்யா வாழ்த்துக்கள். முதல் குழந்தை ஆணா பெண்ணா ?... எத்தனை வயதாகிறது. நீங்க இனிமே சந்தோஷமா இருக்கனும். முதல் குழந்தை பார்த்துக்க ஆளு இருகங்களா.. நீங்க ரொம்ப நாலா babyku try பண்ணிட்டு இருகிங்க இல்லையா... உங்களுக்கு இந்த மாசம் எதுனா different தெரிந்ததா. நாங்களும் kuzhanthaikaka muyarchiபண்ணிட்டு இருக்கிறோம். உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துகுலம். ovulationந என்ன ?உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்.

ரொம்ப நன்றி பா.. எனக்கு முதலில் பெண் குழந்தை. நாங்க கடைசி 4மாதங்கள் குழந்தைக்காக முயற்சிக்கவில்லை பா.. ஏதோ நல்ல நேரம் எங்களுக்கு சந்தோஷம் கிடைத்திருக்கிறது...

naan entha group ku puthusu yenaku thirumanam ahgi 3 varudam ahkirathu kulanthai ellai 3 mathangalaga treatment aduthutu eruka priod appo yenaku adi vayiru vali erunthathu muthal matham vayiruvali poga mathirai tanik koduthanga 2 vathu matham priod ahgum pothu vali ellai marupadiyum maruthuvamanai senrom vayiruvali eppo ellanu sonna good eppo entha mathirai tanik yeduthuko ennailaerunthu 12 nal kalithu va scan pannaumnu sonnanga naanum 12 naal kalichu pona vayiru fulla thanni kudika sonnaga urin varumpothu va scan pannalamnu sonnga nanum pona scan pannaga yentha prachanaium ella karumutta vedika matinguthu nu sonnaga karumutta vedichathuna +ve result varum nu solli erukanga athuku tadlets kuduthurukanka karumutta vedika na yenna seirathu na kadaisiya priod anathu 18.1.16 yeppo uravu vaikanum yanaku pathil soli uthavunga plz

yenaku yarum help panna mattingala friends

yen peyar vijikalaiyarasan yenaku vayathu 22 please reply me friends

மேலும் சில பதிவுகள்