ear stitching

அன்பு தோழிகலுக்கு வனக்கம் எனக்கு காது துலை பெரிதாக‌ உல்லது...அதனால் என்னால் தோடு பட்டன் இல்லாமல் போட‌ முடியவில்லை...தர்போது பட்டன் பொட்டுதான் உல்லேன்,இருந்தாலும் காது இலுத்து கொன்டு இருகிரது....அதனல் காது தைத்து விட்டு பின்பு குத்திகலாம்னு தோலிகல் சொன்னர்கல்....இந்த‌ மாதிரி யாரெனும் சிகிட்ஷை எடுத்து இருந்தால் தயவு செய்து உன்கல் அனுபவன்கலை பகிர்ந்து கொல்லவும்....

nenga house wife aaga iruntha veetla irukkum podhu thodu podathinga oru one month apadi iruntha kathu thulai adaichikkum.

hi shivana enga amma ear stitch panirukanga entha problem ila so don't worry

Honesty is the best policy

தைப்பது பிரச்சினை இல்லை. பிறகும் கவனமாகத்தான் இருக்க‌ வேண்டும்.

ஆரம்பத்தில்... காது ஆறுவதற்கு நேரம் கொடுங்கள். வீட்டிலிருக்கும் சமயம் காதணிகள் அணியாதிருக்கலாம். க்ளிப் தோடுகள் போடலாம்.

இனிமேல் பாரமான‌ காதணிகள் அணிவதைத் தவிர்க்கப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,
காது தைத்து விட்டு, பின்பு காது குத்தினாலும் இனிமேல் ஒன்லி கோல்ட் காதணியை மட்டுமே அணியுங்கள். மிகவும் எடைக் குறைவானஅதாவது ஒரு கிராம், இரண்டு கிராம் எடையுள்ள‌ கம்மல் மட்டுமே உபயோகிங்கள்,இல்லையென்றால் மீண்டும் இந்த‌ பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கும் தோழி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

மேலும் சில பதிவுகள்