can pregnant ladies eat black seedless grapes

dear sisters i hav one doubt pregnant ladies black seedless grapes sapitalama.. please clear my doubt

ஆகாது என்றில்லை. சாப்பிடலாம்.

எதைச் சாப்பிடுவதானாலும் அளவோடு சாப்பிட்டால் எதுவும் ஆகாது அனுபமா.

‍- இமா க்றிஸ்

நன்றி

மேலும் சில பதிவுகள்