குழந்தையின் கண் பொங்குகின்றது ப்ளிஸ் ஹெல்ப்

குழந்தைக்கு ஒரு மாதமாக ஒரு கண்ணில் மட்டும் பொங்கிமூடிக்கொள்கிறது.10 நாட்களுக்கு முன்பு கண் ஆஸ்பத்திரியில் காண்பித்தோம்.தலையில் பொடுகு இருப்பதால் அப்படி கண் பொங்குகிறது கண்ணில் விடும் மருந்து ம் ஷாம்பு ம் எழுதி கொடுத்தாங்க.மருந்து விட கத்துகின்றான்.ஷாம்பு நாளைக்கு தான் கிடைக்கும்.

கண் முடிக்கு மேல் கையை வைத்து தேய்த்து விடுகிறான்.சிவந்து விடுகிறது.கொஞ்சம் கவலையாக உள்ளது. ஷாம்பு யூஸ் பண்ண சரியாயிடுமா? வேற என்ன செய்யலாம்? ?? ப்ளிஸ் உதவுங்கள் தோழிகளே. 1வயது குழந்தை.

Ennoda papaku cold iruku. Vilakkennai thadavalama

Kastathai istamakki kol.

கொஞ்சமா தடவளாம். உங்க குழந்தைக்கு நீங்க பால் கொடுகிறிங்களா? அப்படினா கர்பூரவள்ளி கருந்துளசி 2யும் சாப்பிட்டு பால் கொடுங்க,

Thanks friend try pannren

Kastathai istamakki kol.

மேலும் சில பதிவுகள்