Hair problem

Sisters ketta kelviye kekirennu yaarum thappa ninaikatheenga. Padhil sollamalum poidatheenga. Enakku chinna vayasula irundhe mudi romba kambi dhan. Ellam kindal pannuvanga. Appo ellam adhai pathi kavalai pattadhu illa.but ippo romba kastama irukku. Irukkira konjam mudiyum papa piranthathil irundhu romba kottudhu. Vellai mudi vera adhigamagitte varudhu. Enakku age 26 agudhu. Mudi adarthiya valara, karumaiya valara enna pannalam.
Naan chinna vayadhil irundhe make up panniyadhu illai. But ippo naanum mathavanga munnadi azaga theriyanum, en Ponnuku vdha vidhama make pannanumnu aasaiya irukku. Make tips enakku edhuvume theriyadhu. Ivvlo kelvi kekkirenu yaarum thappa ninaikatheenga. Please padhil sollungal.

கறிவேப்பிலை முடிக்கு நல்ல‌ மருந்து அதனால் கறிவேப்பிலையை நீரில் கொதிக்க‌ வைத்து அந்த‌ சாறை தினமும் குடிக்கலாம். கறிவேப்ப்பிலை சட்னி சாபிடலாம். நானும் தினமும் இவற்றை செய்கிறேன். முடி கொட்டுவதில்லை நீங்களும் முயற்ச்சி செய்யுங்கள்

கறிவேப்பிலை முடிக்கு நல்ல‌ மருந்து அதனால் கறிவேப்பிலையை நீரில் கொதிக்க‌ வைத்து அந்த‌ சாறை தினமும் குடிக்கலாம். கறிவேப்ப்பிலை சட்னி சாபிடலாம். நானும் தினமும் இவற்றை செய்கிறேன். முடி கொட்டுவதில்லை நீங்களும் முயற்ச்சி செய்யுங்கள்

Hai sangeetha sister, Neenga solra idea simple and best'a than irukku் but maamiyaar thittuvangalonnu bayama irukku, Try panni parkiren, Make tips edhavadhu sollungal papaku,

சரண்யா பாப்பாக்கு எத்தனை வயசு ,3 வயசுக்கு மேல உள்ள குழந்தைகளுக்கு கிட்ஸ் மேக்கப் செட் விக்கும்.அண்ட் பழங்கள் பிலேவர் லிப்ஸ்டிக் கிடைக்கும் .

தலைமுடிக்கு வெந்தயம் ஊற வைச்சு அரைச்சு பூசி தலைக்கு குளிக்க வேணும் எண்டு கேள்விப்பட்டிருக்கன்.ஆனா வெங்காய ஜூஸ் க்கு கொஞ்சம் வளரும் ,அதுக்கு நீங்கள் வீட்டில் அதிக நேரம் நிப்பவராக இருக்க வேணும்

na karuvepilai saptaen Ana Wight kuraiuthe enna panrathu

எல்லாம் நன்மைக்கே

கருவேப்பிலைக்கு எடையைக் குறைக்கும் சக்தி இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை. அப்படி இருந்திருந்தால் இங்கு உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் தோழிகள் இதுபற்றிப் பேசி இருப்பார்கள். அப்படிக் கண்டது இல்லையே! எதற்கும் நீங்கள் கருவேப்பிலையைத் தவிர்த்து, வேறு ஏதாவது முயற்சித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்