Kanavarukku poruppu vara enna seivadhu

Enakku thirumanam agi 4 andugal agiradhu, Love marriage dhan, So yaarudaiya supportum illai, Avar romba nallavar, Enaku pen kuzandhai pirandhu 6 maatham agiradhu, Ippavellam avar velaikku selvadhu illai, Niraiya solli parthu vitten, Appozudhu matum ketpar, Udane mari viduvar, Kooda natpu veru kidaithu vittadhu, Adhil irundhu avarai eppadi meettu edupadhu, Matra padi en melavum, Kuzandhai melavum romba paasama iruppar,

கணவர் மனைவி அன்பு காதல் மரியாதை ஒருபுறம் இருக்க மற்றோரு புறம் கணவருக்கான அடிப்படை கடைமைகள் என்றும் உள்ளது. ஆதலால் அவரிடம் இந்த விதயத்தில் ஆரம்பத்திலே நிங்கள் முடிவெடுத்து விடுங்கள். கூடா நட்பு எங்கு வேண்டுமேனாலும் விடும்.உங்களிடம் பாசமாக இருபதே மட்டுமே போதும் என்று எண்ணாமல் அதை வைத்து நிங்கள் அவரை பொருப்பு உள்ளவராக நிங்கல் தான் மாற்ற வேண்டும். காலும் புரியாமல் வாலும் புரியாமல் எதும் கூற இயலாது தோழி. நிங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நிங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். சிலவற்றை ஆணும் பெண்ணும் விட்டு தர இயலாது அது குடும்பத்திற்கு தீயவையாக இருக்கும் பட்சதில். வேலைக்கு செல்லாமல் இருந்தால் சில தவறான பழகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரிடம் இந்த விஷயத்தில் கண்ணியமாகவும் கண்டிப்புடன் (சண்டையல்ல ) இருப்பது நல்லது என்றே தோனுகிறது. poruppukalai சந்திக்க அவரைye விட்டு விடுங்கள் எடுத்து காட்டாக மளிகை கடன்காரன் பால்காரன் வீட்டுவாடகை அவரிடமே பொறுப்பை ஒப்படையுங்கள். நிங்கள் கொஞ்ச நாளைக்கு கண்டுன்காணமல் இருங்கள் ஆனால் புதிசாலி தனமாக...மேல்லோடமகவே கூறியுள்ளேன் புரியும் என்று நம்புகிறேன். சூழ்நிலையும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.

Dear friend,

ungal kanavaruku sariyana counseling koduthal avar yella porupuhalaium purinthu kolvar enaku therintha counsling center solava neenga kutitu poringala dr.avar manam yedho oru verupunarval amaithi ilandhullathu adu then idharku reason dnt wry

my mail id priyasuhumar@gmail.com

Veetu poruppu ellame avar dhan parthu kolkiraar. Nenaithal velaiku povar illati pomatar. Velaiku correcta ponganu sonna kobichukrar. Apram veetile irukka matar. Friends kooda poiduvar. Adhuvum avar solla matar. Vera yaaravadhu vandhu dhan solluvanga.

adhanala naane avar kitta keten. Naanum unga kooda velaiku varennu. Mudhalil maruthar. Ippo kootitu porennu othukittar. Avar mathiri oru kanavar enakku kidaithathu varamnu dhan naan ninaikiren. But andha friendship matum Vida maatrar. Enna seivadhu. Nallavangala irundha naan edhum ketuka maten. But avanunga ellam periya periya thappu ellathaiyum saadharanama seiyra type. Adhanala dhan bayama irukku.

come to gmail i will reply publicah husband pathi ipadi podathinga pls i dnt like this

Thozhi naan en kanavarai patri thavaraga onrum kooravillai. Avaridam ulla kuraikalai mattume koorinen. Ippozhudhum koorugiren avar migavum paasamanavar en Mel. Just avarudaiya natpu vattaram sari illai. Adhai eppadi sari seivadhu enru dhan ketkiren. Ungaladhu mail id kidaikuma.

Sorry sister neenga first rly pannadhai paarka villai. Naan ungalai mailil contact pannukiren. Very thanks. Avar andha friendship vittu veliya vandhal podhum. Naanga nalla irupom.

மேலும் சில பதிவுகள்