Kodhumai maavu araikka

Kodhumai maavu araikka ennalam serkanum. Konjam seekiram sollungal friends. Pls. Tamil font mobile'a varalai.

கீழே உள்ள இழைகளில் பதில் கிடைக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/26905
http://www.arusuvai.com/tamil/node/31419
http://www.arusuvai.com/tamil/node/21773

‍- இமா க்றிஸ்

Thanks imma Amma. Ration kadaila poduradhu samba kodhumai'ya, punjab kodhumaiya.

ரேசன் கடையில் போடுவது பஞ்சாப் கோதுமை தோழி.எங்கள் வீட்டில் ரேசன் கோதுமையை நன்றாக கழுவி காயவைத்து பின்புதான் திரிப்போம்

Nanri selvarani sister. Neenga kodhumai appadiye araipeengala. Illa edhavadhu serpeengala. Enaku therinchavanga kondaikalai (white), kadalai paruppu, ravai, pacharisi, soya beans ithellam poda sonnanga. Kondai kadalai podalama. Ithuthan en doubt.

முதலில் கோதுமை எதற்கு உபயோகிக்க என்று சொல்லுங்கள்.வெறுமனே பூரி சப்பாத்தி செய்ய என்றால் கோதுமை மட்டும் போதும்

Illai. Naan chappathy, poori seiven. Maamiyaar edhavadhu snacks seivanga. So ellathukku use pannuvom. Chappathy soft'a vara vera enna serkkalam.

மேலும் சில பதிவுகள்