kuzhandhi varam venduvor

Dear friends

Enaku marriage aahi 5 years aahudhu kuzhanthai illa romba kashta patutu irunthan en friend sonna doctor kita ponen enaku help panunaga avanga sonna iyarkai maruthu saptan ipam 3 month pregenant i m very happy friends.neenga english medicine lam sapdadhinga udambu kettu poidum iyarkai marandhu unga udamba check panitu kodupanga adha saptaley podhum friends. idha unga kita indha sandhosatha share panna arusuvaiku vandhurukan. this is my mail id any doubt mail me. priyasuhumar@gmail.com

message deleted...

//english medicine lam sapdadhinga udambu kettu poidum // :-) நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. எமது ஒரே ஒரு அனுபவத்தை வைத்து ஒன்றைத் தவறு, கெடுதல் என்று சொல்வது சரியில்லை. சரியானபடி எடுக்கும் மருத்துவம் நிச்சயம் கெடுதி இல்லை. ஐரோப்பியர்கள் எல்லோரும் உடல் கெட்டுப் போய் இருக்கிறார்களா என்ன!!

//avanga sonna iyarkai maruthu saptan ipam 3 month pregenant // இதே மருத்துவம் மற்றவர்களுக்கும் பலன் கொடுக்கும் என்னும் எண்ணத்தில் மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்வதில் தவறில்லை, நல்ல எண்ணம்தான். ஆனால் ஆங்கில மருத்துவம் ஆகாது என்னும் எண்ணம் வேண்டாம் சகோதரி.

காலம் மாறிப் போய்விட்டது. முன்பானால் நீங்கள் சொன்னது போல அடியோடு ஆங்கில மருத்துவப் பக்கம் போகாமல் இருக்கலாம். இப்போ அப்படி இல்லை. உங்களுக்கு மருந்து கொடுத்த மருத்துவர் உங்களுக்குப் பிரசவம் பார்ப்பாரானால் சரி. அல்லாவிட்டால்... பிரசவ சமயம் மருத்துவமனைக்குத் தான் போகப் போகிறீர்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட இருப்பவர்கள் ஆங்கில மருத்துவம் தொடர்பான மருத்துவமனை ஒன்றில் தான் அனுமதிக்கப் போகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஒழுங்காக செக்கப் போய் ரெக்கார்ட் வைத்திருப்பது நல்லது. கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Dear

Neenga solradhu sari than naan aangila maruthuvamanaiyil than pravasam parpein. but aangalila maruthu othu kollatha en niraya thozhihalai naan kandullein enaku niraya friends irukuranga so sonnan. this is my thanipatta virupam. idhai yeduthu kolvadhu kollathathu ungaludayuthu. ennoda karuthai naan share panan avlathanga. ungala manadhai kaayapaduthi irunthal sorry dr. English medicine realy niraya panam selavu panna vendiyiruku but namma tamil medicine panam kammy than but balan niraya iruku. idhu unma thana solunga imma.

//manadhai kaayapaduthi irunthal sorry// :-) இணையத் தளத்தில் அவரவர் எங்கள் மனதில் படுவதை எழுதுகிறோம். உங்கள் கருத்து என்னைக் காயப்படுத்தக் காரணமே இல்லை. கவலை வேண்டாம் பிரியா. :-)

//English medicine realy niraya panam selavu panna vendiyiruku but namma tamil medicine panam kammy than but balan niraya iruku. idhu unma thana solunga imma.// ஆஹா!! :-) இந்த விவாதத்திற்கு இமா வரல. ;))) எப்போவாவது எட்டிப் பார்த்து ஒரு நாளுக்கு 4 போஸ்ட் போடுறதுக்கு மட்டும்தான் இப்போ நேரம் இருக்கு. சொன்னதை வாபஸ் வாங்கிட்டு கிளம்பி ஓ...டிருறேன். ;))

‍- இமா க்றிஸ்

I.m sry ma ungala nan kashta paduthitanda ma. This is my personal I'd mailpanunga priyasuhumar@gmail.com

நீங்க தப்பாக நினைக்கவில்லை என்றால் அந்த மருத்துவ குறிப்பு இங்கே குடுக்கலாம். Personal I'd ingai kuduka vendam apdinu neraiya thadavai soli irukanga. Neenga inga sonna athanala neraiya payan peruvanga personal I'd share panna unga kooda pesuravangaluku madum than pogam.so ingaiya solunga

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Praganant ta irruntha vellai paduma...plz yarchum sollunge

Yenaku adi vairu, idupu left side valikithu yen nu sollunge plz help me

//I.m sry ma// :-) சாரி எல்லாம் வேண்டாமே! எதுக்கு இது!! //ungala nan kashta paduthitanda ma.// ம்ஹும்! நான் கஷ்டப்படவேயில்லை. இணையத்தில் இது எல்லாம் சகஜம். :-)

//This is my personal I'd mailpanunga priyasuhumar@gmail.com// !! தப்பாக எடுத்துக்காதீங்க பிரியா. யோசித்து யோசித்துப் பார்த்தேன்; நான் எதற்காக உங்களுக்கு மெய்ல் செய்ய வேண்டும் என்பது புரியவேயில்லை. எதுவானாலும் இங்கேயே பேசிக் கொள்வதைத்தான் விரும்புகிறேன். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

//Praganant ta irruntha vellai paduma.// படலாம்.

//Yenaku adi vairu, idupu left side valikithu yen nu sollunge// இது பூப்படைந்த பின்னால் எல்லாப் பெண்களுக்கும் சாதாரணமாக வருகிற விடயம்தான். இன்னதுதான் காரணம் என்று சொல்வதற்கு உங்களைப் பற்றி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. தெரிந்தால் யோசித்துச் சொல்லலாம். கவலைப்படும்படியாக எதுவும் இராது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்