சைனீஸ் சிக்கன் பக்கோடா

தேதி: February 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிகறி - 8 பீஸ்(முள் இல்லாமல் சிறிதாக நறுக்கியது)
வெங்காயம் - சிறிது
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
கார்ன்ஃப்ளேவர் - 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - சிறிது
மைதா - சிறிது


 

ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில் இஞ்சி,பூண்டு,சில்லிபேஸ்ட்,வெங்காயம், வெள்ளைமிளகு,உப்பு, அஜினோமோட்டோ போட்டு பிரட்டி,பின் கார்ன்ஃப்ளேவர்,மைதா,முட்டை போட்டு நன்கு பிரட்டவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கறியை பக்கோடா போல் பொறித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hello,
Thanks for the recipe.. it was very good..I remembered the gr8 Nanking,hyderabad.Their popular fried chicken is of same taste...
one hint:put as much as freshly ground chilly paste(till ur tolerant level), to improve taste.