பொங்கல் சாம்பார்.....

ஹாய்.... நான் மணிமலர். பொங்கல் சாம்பாரில் புளி சேர்க்கலாமா கூடாதா? ப்ளீஸ் உதவுங்கள்... அவசரம்.

அன்பு மணிமலர்,

பொங்கல் சாம்பார்ல புளி சேர்க்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/21368

இந்த லிங்க்ல குறிப்பும் இருக்கு பாருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

சாம்பார்க்கு கொஞ்சமா புளி ஊத்தினாதான் நல்லா இருக்கும் மணிமலர்

மேலும் சில பதிவுகள்