4 month baby weight problm

en ponnukku 115 days aaguthu normal weight ah vida weight kuraiva irukka.taaipal mattum tha tharan.weight increase panna enna seiyarathu.ragi kanchi and sattu maavu kanchi kudukkalama
plz solluga

Yen pa 4 month thane aaguthu ippa yen ragi sathu mavu kanchi la venam pa serimanam aagathu 6 month aagattume ippa yen pa neenga thaipal mattum kudunga pothu. En babyum ippqdi than irunthathu poga poga weight potturum kavala padatheenga .

Yen pa 4 month thane aaguthu ippa yen ragi sathu mavu kanchi la venam pa serimanam aagathu 6 month aagattume ippa yen pa neenga thaipal mattum kudunga pothu. En babyum ippqdi than irunthathu poga poga weight potturum kavala padatheenga .

Kudukka kuudathu. Thaippal maddum pothum . Thaippal pothaviddaal formula that's all.

//Thaippal pothaviddaal formula // இதைத்தான் நானும் சொல்லுவேன்.
சரியான இடைவெளியில் சரியான அளவு பால் கொடுத்தால் போதும்.

ஃபோம்யுலா பால் கொடுக்கிறதில இருக்கிற வசதி என்ன என்றால்... எத்தனை மில்லிலீட்டர் உள்ளே போகுது என்கிறது தெரியும். தாய்ப்பால்... கணக்குப் பார்க்க ஏலாது. இத்தனை நிமிஷம் கொடுத்தோம் என்று ஒரு கணக்கு வைப்போம். ஆனால் குழந்தை எவ்வளவு குடித்தது என்று சரியாகத் தெரியாது. குழந்தை அழுதால் அல்லது நிறை கூடவில்லை என்கிற போதுதான் கொஞ்சம் யோசிப்போம். :-)

‍- இமா க்றிஸ்

hai kalai. unga baby ku neenga unga paal mattum kudunga podhum, baby ku pasikkum podhu mulusa 1/2 hour feed pannunga. first 15 minutes neer saththu than kidaikkum after 15 minutes la than maththa saththu ellam baby ku kidaikum so, neenga nalla food eduththudu feed pannunga. motton, fish, poondu, ellam neraiya serthukonga.

reply panna ellarukkum romba nantri frnds

6 month babyku dates kudukalama. பேரிச்சை நல்லதா pz help.சாதம் வடித்த தண்ணிர் கொடுக்கலாமா. plz solungapa yarathu

TIME IS GOLD

குழந்தை எந்தப் பிரச்சினையுமில்லாத ஆரோக்கியமான குழந்தையானால் இவை பிரச்சினை இல்லாமல் செரிக்கும். கொடுக்கலாம். பேரீச்சையை மசித்துக் கொடுக்கலாம். எதைக் கொடுப்பதானாலும் அளவோடு கொடுங்கள். தினமும் வேண்டாம். தினமும் வித்தியாசமான உணவுகளாக மாற்றி மாற்றிக் கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

k imma. நீங்க சொல்வது சரி தான். but alavu epad kodupathu. 6 மாதம் நடக்கு பாபாக்கு

TIME IS GOLD

எதையும் சிறிது சிற்ரிதாகத்தான் அறிமுகம் செய்ய வேண்டும். முதலில் சின்னதாக ஒரு கிள்ளல் கையில் மசித்து ஊட்டிப் பாருங்கள். உள்ளே போனால்... மறுநாள் கால்வாசிப் பழம் கொடுத்துப் பாருங்கள். 6 மாதம் - நானானால் பாதிக்கு மேல் கொடுக்க மாட்டேன். இனிப்பான பழம், பசியைக் குறைக்கலாம். மீதி உணவு உள்ளே போகச் சிரமப்படும்.

சாதம் வடித்த தண்ணீர் - சிவப்பரிசி என்றால் வைட்டமின் B இருக்கும். அல்லாவிட்டால் வெறும் மாப்பொருள் + நீர்தான். கஞ்சி தடிப்பாக இருந்தால் மாப்பொருள் அதிகம் இருக்கும். முதற்பந்தியில் சொன்ன அதே விடயம் இதற்கும் பொருந்தும். நீர்க்கக் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்