அனைவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்

மகிழ்ச்சி செய்தி தோழிகளே ...இது எனக்கு இரண்டாவது குழந்தை எனக்கு இன்று 34 நாள் positive result கிடைத்து விட்டது . அனால் கடுமையான வயிற்று வலி உள்ளது period pain போன்று . இது இருபது சகஜம் என்று எனக்கு தெரியும் ....ஆனால் தொடர்ந்து வலிக்கும என்ன ? தொடர்ந்து period pain போன்று வலிபதால் வேதனையாக உள்ளது . மருத்துவமனை சென்று check பண்ணிக்கலாம்னு இருக்கேன் . கைவைத்தியம் ஏதேனும் இருந்தா சொல்லுங்க ....

Sister unga period cycle enna.. enaku 23 or 24 na baby ethir pathutu irunthen 2times mattum 28th day vanthuchu antha 2timesm na yemaanthuten..then this time Husband ku kaila chinna fracture so nanga 2time than contact la irunthom athum after ovulation so enaku nambikai illa. Mensus symptoms ellam irunthuchu bt varala tension than payangarama irunthuchu... summa check panni papom kaduppula check panninen. But I am soo shocked and surprised.i got positive result. That day i am going to my mom home for complete rest pa.. so restla irunga.. 40daysla checkup ponom. Doctor 60daysla scan paathutu than ethunalum solluvenu sollitanga.. ippothaiku positive vanthuruku avalo thanu sonnanga pa.. but na worry pannikala bcos enaku periods varama eppavum irukathu. As usual ella workm panninen... en mamiyar v2la enaku helpku yaarum kidaiyathu. Pappavaium paathukitu workm paka than senjen. So don't fear about it. Nama payantha namaku prachanai than pa freeya relaxed ah irunga. Namaku ethu kidaikanumnu iruko athu eppadinalum kidaikum. Ellam nanmaikey sister.enaku stomach pain and back pain than irunthuchu. En healthm unga healthm same irukuma sollunga? Iruka mudiyathula appo epadi pain and symptoms eppadi same ah iruka mudium dear sister.. so relax first no tension. Then ungaluku ethu senja santhosama irukumo athai seinga vali paranthu pogum.

Nan ippo than 20days ah than helpku worker oruthavangala vachiruken pa.. so feel better and relaxed... romba tiered ah feel panninen athan helpku vachikiten.

dhivya ninka kuri irupathai porumaiya padithen ..araruthala iruku dhivya ..but 36 naal vaginal scan parthuttu baby tubela and uterusla illainu oru periya kunda thooki pottutanka ...vayiru vali irupathai porutpaduthala avanka sonnathukum vayithu valikum sammantha paduthi parthu manasa pottu kulapikuren ..ilaneer lamon juice seeraga thanni french oil vilakennai nallaennai ellathaiyum try panniten stomach pain vali ninna paadu illa ..entha tablet um dr tharala athuvera kashtama iruku ...melvayiru thaan valikuthu adivayiru valikala ...

Enaku therilaiye frnd.. frnd na onnu sonna kulappikathinga pls.. kidney ah scan panni paarunga.. urine vara matakuthunu sollirunthingala athanala sollren.. enaku therinjathai sollren pa kulappikathinga.. free ah irunga.. ungaluku ithuvaraikum periods thalli vanthuruka..

enaku regular periods only 31 days ... inniyoda 36 days . unexpected than check pannen positive nu vanthathu ..ninka sollura mathiri kidney stone irunthathu 6 month back.. check panni parkuren dhivya thanks fr ur help ...

frnds....vellaipaduthal eppadi irunthal athu normal.....sollunga frnds....

கேள்வி வித்தியாசமாக இருக்கிறது ஆர்த்தி. :-) இந்த மாதிரிக் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள், கேள்வி கேட்டவர் கவலையைக் குறைப்பதற்குப் பதில் வேறு விதமான கவலைக்கு ஆளாக்கக் கூடும். :-) நீங்கள் என்ன நிலையிலிருந்து கேள்வியை வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியாமல் பொதுவாகப் பதில் சொல்கிறேன்.

அடி வயிறு வலிக்காமல், அரிப்பு எதுவும் இல்லாமல், தொடர்ந்து பல நாட்கள் இராமல், நிறம் மஞ்சள் கலந்து அல்லது சீழ் கலந்த நிறத்தில் இல்லாமல், துர்நாற்றம் இல்லாமலிருந்தால் யோசிக்கத் தேவையில்லை.

பூப்படைவதற்கு முன்பான காலத்தில் (இத்தனை மாதங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.) கருப்பை வளர்ந்து முதிர்ச்சியடையும் சமயம் சிறிது வெள்ளைபடுவது போல் இருக்கக் கூடும். இது தேவையற்ற திசுக்களை உடல் வெளியேற்றும் முறை. சிலருக்கு வயிறு இறுக்கமாக, அசௌகரியமாக இருப்பது போல இருப்பது உண்டு. பயப்படத் தேவையில்லாத விடயம் இது.

உடலுறவைத் தொடர்ந்து வரும் நாட்களில் பெண் உடலிலிருந்து வெளியேறும் கழிவைச் சில பெண்கள் வெள்ளைபடுவது என்று நினைத்துக் கொள்வது உண்டு. இரண்டும் ஒன்றல்ல.

‍- இமா க்றிஸ்

Sister hospital poningala... ippo eppadi iruku health. Dr enna sonnanga... enaku therinju 40 or 45 daysku apparam than scan la olunga therium pa. Maximum 50days aaganum pa..

திவ்யா எல்லாத்தையும் சேர்த்து சொல்லலாம்னு இருந்தேன் பரவா இல்லை. எனக்கு ரொம்ப கால் வலி மற்றும் வயிற்று வலி. மருத்துவர் ஒரு மாத்திரை கூடா தரல. அதுகூட பரவல முதலில் hcg serum test and urine tet both positive அடுத்தது beta hcg point 640 ..திரும்ப அடுத்த 48மணி நேரம் கழித்து beta hcg test எடுத்து நேற்றோடு எல்லா டேஸ்டும் முடிந்தது. எனக்கு 5 வீக்ஸ் மதிப்பு beta hcg test 1500 பாயின்ட். அந்த ரிபொர்ட எடுத்துட்டு இன்னைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் வலிபோன பாடு இல்லை. பார்த்துட்டு கூறுகிறேன்.thanks divya

சரி பா... எதுக்கும் பயப்படாதிங்க.. நல்லதே நடக்கும்

மேலும் சில பதிவுகள்