உதவுங்கள் தோழிகளே...

என் மகளுக்கு 3வயது ஆக போகுது. இப்போ ஒரு வாரமா Urine போகுர இடத்துல அரிக்குதுன்னு சொல்லுரா. என் மாமியார் தேங்காய் எண்ணெய் அல்லது sweating powder போட்டு விடுன்னு சொல்லுராங்க,. நான் தேங்காய் எண்ணெய் மட்டும் போடுறேன். இது சரியா இல்ல வேற ஏதும் Solution இருக்குதா... என்ன பன்றதுன்னு தெரில கஷ்டமா இருக்கு...

வெயில் காலம் அல்லவா அதான் குழந்தைக்கு அரிப்பு உள்ளது.நீங்கள் தோல் டாக்டரிடம் காட்டுங்கள்.ஏதேனும் கழிம்பு தருவார்கள்.தேங்காய் எண்ணெய் நல்லது தான் இருந்தாலூம் குழந்தை அல்லவா சரியாகிவிடும் பயம் வேண்டாம் தோழி

ரொம்ப நன்றி Sister...

en kulanthaikkum ithu pol irunthathu.doctor tedibar soap poda sonnar.cream poda sonnanga...doctor kita kattunga.coconut oil nallathu than .athaum thadava sonnanr pa dr

பெண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதை தூரம் குறைவு. இதனால் ஆண் குழந்தைகள் போல அல்லாமல் விரைவில் தொற்று ஏற்படலாம். ஒரு தடவை காட்டிருங்களேன். பயப்பட எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

தோழிகளுக்கு என் நன்றிகள்... கண்டிப்பாக டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்...

Thani thevayana alavu kudikrala papa? urine poitu kuzhandhainga wash panamatanga. Wash pani vidunga. Edhukum doc kita advice ketrunga pa.

மேலும் சில பதிவுகள்