kulanthaiku nakkula black dots irukku

Vanakkam tholikale .. Enaku 75 days la oaru girl baby irukka... Avaluku nakkula black dots irukku.. Eathanala ipdi irukku .. Pls ans pannunga.. Enaku payama irukku ... Help pannunga.. Tamil la enala type panna mudila .. Mobile la irunthu anupuranala..

நீங்க வேற சிம்டம்ஸ் ஒன்றும் சொல்லல. தனியே நாக்கில் கறுப்புப் புள்ளிகள்... இதில் பயப்பட எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. எனக்கும் நாக்கு கறுப்பாகத்தான் இருந்தது. படிக்கும் காலத்தில் தோழிகள் சொல்வாங்க, 'கரி நாக்கு இருக்கிறவங்க சொல்றது பலிக்கும்,' என்று. ;)) இப்போ உங்கள் கேள்வியைப் பார்த்ததும் கண்ணாடியில் பார்த்தேன் - காணோம். ;-) உன்னிப்பாகப் பார்த்தால் மட்டும் தெரியுது.

பிக்மண்ட்ஸ்தான் காரணம். தோல் நிறம் போல் தான் இதுவும்.

‍- இமா க்றிஸ்

Thanks amma... Nethula irunthu than ipdi irukku... Athan konjam payanthuten .. En Pappa poranthappa 3 kg iruntha 75 days aakiyim oorave illa .. Urine 15 times per day pora..eathanala ipdi irukku..

Enoda papakum ipdi irundhuchu, avluku 4 month agumpodhu.

Na avluku urai marundhu kuduthutrundhen, adhula apdi iruku nu doctor sonanga.

But one monthla thaanave sari aiduchu. Dnt wry.

//15 times per day // டீஹைட்ரேட்டட் ஆகாம பார்த்துக்கங்க.

‍- இமா க்றிஸ்

Thanks poorani ... Nanum urai marunthu kudukuren .. Athanala ipdi irukuma Ena... Na jathikai machakai .. Perungayam ..vasambu urachu uthuren ..athikama kudutha ipdi aakuma

மேலும் சில பதிவுகள்