weakly positive pls help me

எனக்கு யூரின் டெஸ்டில் weakly positive என்று வந்தது. இதனால் ககரு கலைந்து விடுமா. பயமாக உள்ளது. ஸ்கேன் செய்தால் கரு தெரியுமா.

அப்படிலாம் இல்ல பா உங்கள நீங்களே குழப்பிக்காதிங்க... எனக்கு முதல் குழந்தைக்கு Light pink color ல தான் கோடு வந்தது. நான் நல்லபடியா குழந்தையை பெற்றெக்க தான் செய்தேன்... எல்லா வேலையையும் பார்க்க தான் செய்தேன் பா... 3மாதங்கள் கவனமா இருங்க. Weight. தூக்காதிங்க. Long travel பன்னாதிங்க,..

ஒரு டாக்டா் கரு கலைஞ்ச மாதிரி இருக்கு னு சொன்னாங்க. இன்னொரு டாக்டர் weakly positive ல ஸ்கேன் தெரியாதுன்னு சொல்றாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல.

எல்லாம் நன்மைக்கே

கவலை படாதிங்க,. அப்படிலாம் இருக்காது. இப்போ உங்களுக்கு எத்தனை நாள் ஆகுது பா.

பீரியட்ஸ் முடிஞ்சு 65 நாள்ஆகுது. 35 நாள் முன்னாடி negative காட்டுச்சு. 17 நாள் முன்னாடி light pink ல positive காட்டுச்சு.

எல்லாம் நன்மைக்கே

உங்களுக்கு irregular periods and 45 daysnu சொல்லிருக்கிங்க அப்பரம் ஏன் 35Daysku முன்னாடி செக் பன்னுனிங்க 45 நாட்களுக்கு அப்பறம் தான் செக் பன்னனும். அதான் First time Negative வந்துருக்கும்.. நீங்க இப்போ டாக்டரிடம் போகலையா?

naan arusuvaikku puthusu naan kalyanam mutithu 1 yer yanAKKU INNUM BABY ILLA Yanakku periods 28 daysku orukathan varum intha matham januvery 31 vanthathu februvery innum varala appaty yanra naan pregneta yanakku indaikku 29 days naan innum yathina naalaikku wait pannanum yanakku period varuvathu poola irukku bat saliy mathiriy walla pattukku irukku vairu orumathiriya parikkuthu naan pregnant akuvana illaya please konjam sollukka friends

நீங்க நாளைக்கு கூட டெஸ்ட் பன்னலாம். அதிகாலை first urine ah test பன்னனும் பா. நீங்க தூங்கி எப்போ எழுந்தாலும் 3மணிக்கு எழுந்தா அப்பவே டெஸ்ட் பன்னனும். ஏதும் வரலைன்னாலும் மனச தளர விட வேண்டாம் 5நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்யலாம். இது எனக்கு ஒரு Dr முதல் குழந்தைக்கு டெஸ்ட் பன்னும் போது சொன்னது பா. எல்லாம் நல்லாதாகவே நடக்கும்

எனக்கும் சாமில் சொன்னமாதிரி தான் பா.இன்று 29வது நாள்.சாமில் சொன்ன சிம்டம்ஸ் எல்லாம் இருக்கு.அப்பஅப்ப நீர்கடுப்பும் இருக்கு.அடிமுதுகு பலமாக வலிக்கிறது.என்ன செய்யலாம் தோழி

உங்க Period cycle எத்தனை நாள் பா. 28நாட்களுக்கு ஒரு முறை வரும் என்றால் 30வது நாள் டெஸ்ட் பன்னலாம் Period வர வேண்டிய நாளுக்கு வரலைன்னா 5நாள் காத்திருந்து டெஸ்ட் பன்னுங்க

மேலும் சில பதிவுகள்