vaginal pain

hello friends

i am 21 weeks pregnant. often i am feeling pain in the vagina. i inform this problem to dcotor also. she said, uterus expand aagum, so no need to worry. but the pain is increasing day by day. i am working, have to sit for nearly 9 hrs and work. after getting up from chair/or bed, i am feeling this type of pain. is it safe.normal pain thana.

how to reduce...

உங்கள் சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். அவருக்கு தான் உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்று தெரியும்...

9 அவர்ஸ் நீங்கள் வேலை செய்றதா இருந்தால் ஒரே பொசிசனில் அமரக்கூடாது.30 நிமிசத்துக்கு ஒரு தடவை எழும்பி ஒரு குட்டி நடை நடந்துட்டு உக்கார வேண்டும்.குட்டி நடை என்றால் ஒரு 10 அடி வைத்து திரும்பி வந்தால் போதும் .

பிறக்னன்சிக்கு உரிய தலகாணி விக்குது கடைல.அது இல்லாட்டில் கூட வீட்ல இருந்து ஒரு தலகாணி கொண்டு போய் வைத்து சாய்ந்து உக்கார வேணும்.

இரவில் லைட் ஆ குளிர் அல்லது சூடு ஜெல் ஒத்தடம் கொடுக்கலாம் .ஜெல் ஒத்தடம் கொடுக்கும் பாக் கடையில் விக்கும்.

அழுத்தம் கொடுத்து உக்கார கூடாது கொஞ்சம் சாய்ந்த மாதிரி உக்கார வேணும்.

இது பிரக்னன்சியுடன் வேலை பாக்கும் பெண்களுக்கு அதிக நேரம் உக்காந்திருப்பதால் ஏற்படும் உடல் வலி போல் தெரிகிரது.

பயம் தேவையில்லை கிடைக்கும் நேரத்தில் நன்கு ஓய்வெடுத்து கொள்ளுங்கள்.

யூரின் அடக்கிக்கொண்டோ மூச்சை சில செக்கனுக்கொ அடக்கிக்கொண்டு வேலை பாக்கும் பழக்கம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் ரிலாக்ஸ் ஆ இருங்கோ

நான் சொல்ல நினைத்தது எல்லாமே சுரேஜினி சொல்லிட்டாங்க. இடைக்கிடை எழுந்து நடப்பதோடு கொஞ்சம் பொசிஷன் மாற்றி இருக்கவும் பாருங்க.

‍- இமா க்றிஸ்

thanks.kandipa nenga sonna tips ellam follow panren..

indha week end monthly checkup poren. doctorkita clarify panren. thanks dhivya madam.

thanks imma madam.

மேலும் சில பதிவுகள்