dear sisters

I am 30 years old married women and I have a 5 year child. We have completed 10 years of married life very happy. Me and my hubby were too close like friends. He is in abroad. Me and child is staying with his parents, sometimes with my parents. We use apps like what app viber etc to contact .
Some months back he asked me very shocked question 'r u speaking to someone? ' I can't digest that because I didn't't speak even a girl. He telling the reason that my app shows online.
Then explained that I never like that.
He is speaking like crying and asked sorry .
I understood you like that he said.
After his arrival to india, some times he asked me, then I gave explation. I never like that. He was like painful.
He is telling that he is believing but he has some doubt.
Now i closed my all accounts in all apps and just keep the gmail to send mail to hubby if any emergency to ask to call me. He doesn't have number. I asked him to stay withus or we r coming to a broad.
I won't hide my mobile from him and keep in the public place always.
Now he is back to work there. He had doubt again I think . Then he went to psychiatrics and got some counseling and told me he is ok now.
But I am not back to normal yet full of pain. Can't concentrate on my work in my home. Can't sleep. Always like crying. Can't share to anyone. Some times getting more angry.
I love him lot . I can't live without him. I don't speak to anyone. He mentioned particular day and time. But that time I won't speak to no one but at the same time I speak to my hubby only in other app . Even I won't speak much to girls and relatives too.
Now my fear is he may ask in future because in past he said believe me, the he used to ask thsts why.
What should I do to clear him? I want him as before. We want to be very happy . My child should not affect. I explained hubby lot.
Forgive for my English
I can't type tamil this matter.
Thank you

மோபைல் ஆன்ல இருந்தாலே அதில இருக்கிற ஈமெய்ல் கணக்கு, ஸ்கைப் எல்லாமே ஆன்லைன் தான் காட்டும். இதை அவர் விளங்கிக் கொள்ளாவிட்டால் நீங்கள் ஒன்றும் செய்ய ஏலாது. நீங்களும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்போ கூட வந்துட்டாங்க இல்லையா! கொஞ்ச காலம் போல எல்லாம் சரியாகிரும். யோசிக்காதீங்க. திரும்பத் திரும்ப இந்தத் தலைப்பு வராது. ஆரம்பத்துல ஏதாவது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லுங்க. அது மட்டும்தான் நீங்க உங்களை நிரூபிக்கப் பண்ண முடியும். சந்தோஷமா இருங்கப் பாருங்க. நீங்களா தேவைக்கு மேல் இந்தத் தலைப்பில் பேசப் போகாதீங்க. பேச்சு வந்தால் மட்டும் பதில் சொல்லுங்க. வேற யாரோடும் இதைப் பற்றிப் பேசாமலிருக்கிறதே நல்லது என்று தோணுது. //My child should not affect.// இதுதான் முக்கியம். அதனால் உங்கள் கவலையைக் காட்டிக்காதீங்க. காலப் போக்கில் எல்லாம் சரியாகிரும். நான் ப்ரே பண்றேன். யோசிக்காம இருங்க.

‍- இமா க்றிஸ்

Thank you much. I feel like relieving from my pain by your words. I explained technically by keeping both our mobiles and network. I proved that how it shows. That time he accepted and asked sorry. Now he went to abroad and had same doubt and then went psychiatric.
He hurt him lot by thinking himself and taking medicine what psychiatric suggest. So feel like crying about him. Without a problem he hurt himself and me .
Once again thank you.
If possible please tell some ideas to relief while stress like meditation.
Some stress release meditation.
Thank you.

மடிடேஷன் ட்ரை பண்ணி... ;) அது இமாவால முடியாது என்று தெரிஞ்சு போச்சு. அந்த நேரம்தான் ஹாயாக தேவையில்லாத யோசனைகள் எல்லாம் வரும் எனக்கு. :-) அது போல ட்ரேட்மில்லில் ஏறினாலும் வரிசையாக எல்லாம் வரும். ;)) ஆனால் தெருவில் நடக்கும் போது அப்படி இல்லை; பராக்குகள் அதிகம்.

உண்மையில் என்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றையும் நான் மறக்கும் நேரங்கள்... என் செல்லப்பிராணிகளுடனான நேரங்கள்தான். உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறார். அவரோடு நேரம் செலவளித்தால் மீதி எல்லாம் மறந்துவிடும். இதற்கு மேல்... க்ராஃப்ட், தோட்டம், வரைதல். இவை நல்ல மெடிடேஷன் முறைகள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்