glycomet 500mg tablet use

hai ,

எனக்கு திருமணமாகி 1.5 வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. நேற்று மருத்துவரிடம் சென்றேன்.ஸகேன் செய்து பார்த்தார்கள்.கர்ப்பபை நன்றாக உள்ளது என்றார்கள்.கருமுட்டை வளர்ச்சி தெரியவில்லை.period ஆகி 3ம் நாள் வந்தால் தான் ovary check பண்ண முடியும்.அடுத்த மாதம் period ஆகி 3ம் நாள் வர சொன்னார்கள்.Glycomet 500mg tablet thrice a day & Rifol-6 5mg tablet once a day for month.இந்த மாத்திரை எதற்கு சாப்பிடுவது.எனக்கு எதும் பிரச்சினையா?பயமாக உள்ளது.தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் தோழிகளே...

இல்லை சில டாக்டர்ஸ் ட்ரீட்மண்ட் எடுக்க போனாலே இப்படியான சில மாத்திரைகளை எழுதுவார்கள்.ஊட்டச்சத்து,ஹார்மோன் ஐ சீராக்குதல், போன்ற விஷயங்களை மேம்படுத்தி கர்ப்பமாகும் வீதத்தை அதிகரிக்க செய்யத்தான் இந்த மாத்திரைகள்.பிரச்சனைக்கு உரிய மாத்திரைகள் இல்லை இவை.

thank you surejini

Letov 2.5mg மாத்திரை எதுக்கு ?எனக்கும் பதில் சொல்லுங்க. . இது கருமுட்டை வளரும் என்று டாக்டர் சொன்னார் . எல்லோருக்கும் clomid தானே குடுகுறாங்க . எனக்கு மட்டும் ஏன் இந்த மாத்திரை.

Letov 2.5 mg karumuttai valarthkulla tablet na saptgren enaku antha tablet kudutanga payaptama saptunga

நன்றி தோழி . . எத்தனை மாதம் நீங்க சாப்பிடீங்க . இந்த மாத்திரைக்கு எனக்கு தலைசுத்தல் இருக்கு. . உங்களுக்கு இருந்துதா ?

Entha tablet karumuttai valanthu erunthcu but baby kidaigale 6 month try pannitu vittu ten apram malaivempu saaru kutichen athoda entha tablet serthu potten enaku success agi epa oru pen kulandai erugu

//எல்லோருக்கும் clomid தானே குடுகுறாங்க . எனக்கு மட்டும் ஏன் இந்த மாத்திரை.//

எல்லாருக்குமே clomid குடுக்கிறதா யார் சொன்னா?ஒவ்வொரு பிரச்சனைக்கும் பல பிராண்ட் நேம் மாத்திரை இருக்கும் ,ஒவ்வொரு டாக்டர்ஸ் க்கும் எந்தெந்த கம்பனி சரியா வருதோ எது எதெல்லாம் சக்சஸ் ரேட் அதிகம் குடுக்குதோ குறிப்பிட்ட பேஷண்ட் க்கு எந்த நேரத்தில் எது சரியாக இருக்குமோ அதைதான் பரிந்துரப்பார்கள்.ஒப்பிட்டு பாத்து பயப்பிட கூடாது

மேலும் சில பதிவுகள்