11month baby

En ponnuku 11 month aguthu aanal avaluku entha unavum serimanam aga mattengudu carrot,potato,petroot entha vegtables vega vaitthu masitthu kuduthalum marunaal motion pogum pothu entha vegtables motion le epti kututano antha mathri varudu ethuku na enna seiyyanum. Na 6 month le entha vegetables kuduthen apavu ethe proplem erunthcu na Docter kattinen Docter poga poga serimanam agitum sonnaru aana sari agale na vegtables kudugrata vitteten eppa tirumpa kudiga arampicrgen aerganave en ponnu rompa olliya weight illama erugal rompa kavalaiya erugu

ஒத்து வராத உணவை தற்காலிகமா நிறுத்தி ஒத்து வரும் உணவை தாராளமா குடுங்கோ.உதாரணம் சத்துமா.

கரட் பீர்ரூட் பொட்டைட்டோ அதாவது நிலத்துக்கு அடியில் வளரும் கிழங்கு இனங்கள் குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் செமிக்க கொஞ்சம் சிரமம்.

அல்லது நன்கு அரைத்து அதன் சாறை மட்டும் உணவில் கலந்து குடுத்து பாருங்கள்

Thank you sister

உங்கள் பாப்பாவிற்கு வயிறு உப்புசமாக‌ உள்ளதா என்று பாருங்கள். வயிற்றில் காதை வைத்துப் பார்த்தீர்கள் என்றால் வயிறு
இரையும் சத்தம் கேட்கும். மலம் நாற்றம் அடிக்கும்,
ஓமத்தை (அஜ்வைன்) கருக‌ வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
அதில் ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில்
தடவி விழுங்க‌ வையுங்கள், ஒரு நாளைக்கு மூன்று முறை இரண்டு
நாளைக்குக் கொடுங்கள், மறு நாள் இரண்டு முறை தரவும்.
குணமான‌ பிறகு வாரம் இரண்டு முறை தரவும். பிறகு உசிதம்
போல் நிறுத்தி விடவும், இது குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம்
இருக்கவேண்டும். ருசி கரியைப் பொடிசெய்தது போல் இருக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thank you amma nega sonna tips en ponnuku rompa use ful erugum avalku vaiyru eraicchal ellaima aanal motion ponal oru matriya smell varum taai paal mattuta kudigra pasum paal sera mattengudu milk alergi erugu formula milk kudiga mattengra oru keerai kudutha kuda marunaal motion pogum pothu keerai motion vandurthu epatha konjam nimmathiya eruguma nega sonnatha na follow panni pakrenma

Papaku olliyana udalvagu. Nalla active ah iruka, sapidra, vilayadra. But vayiru mattum thaniya gunda theriyudhu.

Amma solranga pasikama food kudutha ipdi agum, nalla pasikum podhu food kudu nu.

Oru 4 months ah urai marundhu n nattu marundhu edhum kudukuradhu ila. Adhunala ipdi iruka?
Pls help.

// pasikama food kudutha ipdi agum, nalla pasikum podhu food kudu nu.// இல்லைங்க. அப்படி பசிக்கும் போது மட்டும் சாப்பாடு கொடுக்கிறது இல்லை குழந்தைக்கு. நேரக் கணக்கு வைத்து ஒரு அளவோடுதான் கொடுப்பது.

உங்க குழந்தைக்கு என்ன வயசு என்று தெரியாது. குட்டிப் பாப்பாக்கள் பசிக்குது என்று சொல்ல மாட்டாங்க; அழுவாங்க. ஆனா அழும் போது எல்லாம் பசி என்று அர்த்தம் பண்ணிக்க முடியாது. தூக்கம், வேதனை எல்லாவற்றுக்குமே அழுகைதான்.

அதற்கு எதிர்மாறாக ஆகும் சில காலம் போக. விளையாட்டு, டீவீ என்று ரசனைகளில் பசி தெரியாது. கூப்பிட்டால் கூட பசிக்கல என்றுதான் சொல்லுவாங்க. அப்போ கொடுக்காம இருக்க முடியுமா?

//urai marundhu n nattu marundhu // இது பற்றிச் சொல்லும் அளவுக்கு விஷயம் எனக்குத் தெரியாது. பூங்கோதை பார்த்தாங்கன்னா யோசனை சொல்லுவாங்க.

வயிறு உப்பலா இருக்கிறதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஊகமாகச் சொல்லலாமே தவிர நிச்சயமாகச் சொல்ல எங்களால் முடியாது. பூச்சி இருந்தால் இப்படி இருக்கலாம். பூச்சி மருந்து கொடுத்துப் பாருங்க.

போசாக்குக் குறைபாட்டாலும் இப்படித் தெரியலாம். சாப்பாட்டைக் குறைச்சுராதீங்க.

‍- இமா க்றிஸ்

Thanku immama. Papaku ipo 10th month.

பத்து மாசக்குழந்தை அம்மா பசிக்குது பால் தாம்மா என்று கேட்குமா, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்ற‌ வாசகத்தைக் கேட்டதே இல்லையா மகளே, பெற்ற‌ குழந்தையின்
ஒவ்வொரு அசைவுக்கும் முனகலுக்கும் தாய்க்குத் தானே பொருள்
புரியும். குழந்தைப் பசியோ கொள்ளிப் பசியோ என்று கூறுவார்கள்
பெரியவர்கள், பசி வந்து குழந்தை அழுதவுடனே உணவைத் தருவது
தான் மிகவும் நல்லது, அளவுக்கு மீறிக் கத்தவிட்டால் காற்று வயிற்றை
நிறப்புவதோடு மட்டுமல்ல‌ வயிறும் ஊதும்.சிலகுழந்தைகள் கோபத்தில் பிடிவாதமாக‌ சாப்பிட‌ மறுப்பதும் உண்டு. இதைத் தொடரவிடக்கூடாது.
முறையான‌ உணவைத் தயாரிக்க‌ நேரமானால் அதுவரை குழந்தைக்கு
சப்புவதற்கு சீப்பான் போலச் செய்து கொடுங்கள்.
நீங்கள் குழந்தைக்குப் பால் கொடுத்தால் உங்கள் உணவையும்
சரி பார்க்கவும். குழந்தைக்கு சீரணமாகக் கடினமாக‌ இருக்கும்
உணவு தந்தீர்களானால் அதைக் கவனியுங்கள். உரை மருந்து கொடுத்ததை நிறுத்தி இருக்கக் கூடாது என்பது என்கருத்து, பாலைத்தவிர‌ வேறு உணவுகளைப் பழக்கும் போது உரைமருந்தைத்
தொடருவது நல்லது.
வயிறு மட்டும் தனியாகப் பொட்டுக் கூடையைக் கவிழ்த்தால் போல் தெரிகிறதா என்று பாருங்கள். காரட் சாற்றை தேன் கலந்து
கொதிக்கவிடாமல் பச்சையாகக் கொடுங்கள், கட்டாயம் தினமும்
அரை டம்ளர் அளவாவது குடிக்கவையுங்கள்.
குழந்தைநல‌ மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? இதுவரை
போகாவிட்டால் இனிமேலாவது அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் குறிப்பில் குழந்தையின் உணவு முறை குறித்து எதுவும்
இல்லை. இமா அவர்கள் குறிப்பிட்டது போல‌ பூச்சி குறித்துப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பத்து மாசக்குழந்தை அம்மா பசிக்குது பால் தாம்மா என்று கேட்குமா, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்ற‌ வாசகத்தைக் கேட்டதே இல்லையா மகளே, பெற்ற‌ குழந்தையின்
ஒவ்வொரு அசைவுக்கும் முனகலுக்கும் தாய்க்குத் தானே பொருள்
புரியும். குழந்தைப் பசியோ கொள்ளிப் பசியோ என்று கூறுவார்கள்
பெரியவர்கள், பசி வந்து குழந்தை அழுதவுடனே உணவைத் தருவது
தான் மிகவும் நல்லது, அளவுக்கு மீறிக் கத்தவிட்டால் காற்று வயிற்றை
நிறப்புவதோடு மட்டுமல்ல‌ வயிறும் ஊதும்.சிலகுழந்தைகள் கோபத்தில் பிடிவாதமாக‌ சாப்பிட‌ மறுப்பதும் உண்டு. இதைத் தொடரவிடக்கூடாது.
முறையான‌ உணவைத் தயாரிக்க‌ நேரமானால் அதுவரை குழந்தைக்கு
சப்புவதற்கு சீப்பான் போலச் செய்து கொடுங்கள்.
நீங்கள் குழந்தைக்குப் பால் கொடுத்தால் உங்கள் உணவையும்
சரி பார்க்கவும். குழந்தைக்கு சீரணமாகக் கடினமாக‌ இருக்கும்
உணவு தந்தீர்களானால் அதைக் கவனியுங்கள். உரை மருந்து கொடுத்ததை நிறுத்தி இருக்கக் கூடாது என்பது என்கருத்து, பாலைத்தவிர‌ வேறு உணவுகளைப் பழக்கும் போது உரைமருந்தைத்
தொடருவது நல்லது.
வயிறு மட்டும் தனியாகப் பொட்டுக் கூடையைக் கவிழ்த்தால் போல் தெரிகிறதா என்று பாருங்கள். காரட் சாற்றை தேன் கலந்து
கொதிக்கவிடாமல் பச்சையாகக் கொடுங்கள், கட்டாயம் தினமும்
அரை டம்ளர் அளவாவது குடிக்கவையுங்கள்.
குழந்தைநல‌ மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? இதுவரை
போகாவிட்டால் இனிமேலாவது அழைத்துச் செல்லுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Evlo sweet ah reply panirukinga.

En amma en mela solra complaint eh papa pasiku azhara munadi ootidrenam, pasi varatum apuram ootu nu solranga. I showed ur reply to her, parungama romba azhavida kudatham nu☺

Neenga solradhu correct ma. Nethu mrng urai marundhu oru paladai kuduthen, nyt eh uppi irundha vayiru sari airuchu☺

Enoda doubt ipo papaku vayiru sari aiduchu, irundhalum neenga sonna carrot juice kudukalama? And 1yr varaikum honey kuduka kudathunu solrangaley ma, adhu unmaya?

மேலும் சில பதிவுகள்