Kulanthai pirappuku pinbu period

Dear Frnds... Enaku baby poranthu 4 months aakuthu... baby poranthu one monthku bleeding irunthathu.. but Ipoh varaikum inum period varala eathanala ipdi irukku... Stitching poda pain irukku kayam inum sariaakala.. pls frnds help me..

kulantai pirantha piraku period late avathu sagajame. paya pada vendiyathu illai. 4 months akium kaayam kuraiyavillai enil doctor poi parunka.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

Thanks Kavi... nan oru lady Dr ah consult pannen.. avanga sariaitumnu solranga but ivalu days aakiyum yen pain irukku... Urine porappellam earichala ah irukku

அதைப் பற்றி யோசிக்காதீங்க. // avanga sariaitumnu solranga // ஆமாம், சிலருக்கு நாள் ஆகலாம். இந்தக் கம்ப்ளெய்ன்ட் சொல்றதால நீங்க கன்சீவ்டா இல்லை என்று நினைக்கிறேன். இப்போ திரும்ப கன்சீவ்ட் ஆகாமல் கவனமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

Thanks amma... Enaku normal than... yen ivalu naal aakiyum sariaakalanu therila.. Nan kolantha poranthula irunthu amma veetula than iruken.. en husband veetuku next month than porom... Ninga solrathayum niyabagathula vechukiren ... atutha conceive aakama pathukuren...

//yen ivalu naal aakiyum sariaakalanu therila.// ஒவ்வொருத்தர் உடல் ஒவ்வொரு விதம்.

//Nan kolantha poranthula irunthu amma veetula than iruken.// இதுவும் ஒரு காரணம். தாங்களாகவே தனியே எல்லாம் பார்க்கும் பெண்களுக்கும் வேலைக்குப் போகும் பெண்களுக்கும் இதையெல்லாம் கவனித்துப் பார்க்க நேரம் இருப்பதில்லை. வேலைகளில் மூழ்க, இதை விடப் பெரிய விடயங்கள் மட்டும் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் இந்தச் சிரமங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. மனமும் உடலும் விரைவில் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

அம்மா வீடு... கொஞ்சம் சௌகரியமான இடம் இல்லையா! பேச்சும் சுற்றிச் சுற்றி இந்த விடயங்களை மட்டும் நினைவுபடுத்துவதாகவே இருக்கும். :-) வெளியே சொல்லாதவர்களுக்கெல்லாம் சிரமங்கள் இல்லை என்பதில்லை. இருக்கும், அது அப்படித்தான் என்று ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்ஃபெக்க்ஷன் இல்லாத வரை யோசிக்க எதுவும் இல்லை. இத்தனை மாதங்களின் பின் தொற்று ஏற்படச் சான்ஸ் இல்லை. யோசிக்கிறதை விடுங்க.

//conceive aakama pathukuren.// கட்டாயம் ஏதாவது ஒரு கருத்தடை முறை பயன்படுத்துங்க. நாட்கணக்கு எல்லாம் நம்ப வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Thanks amma...

Frnds ... yaravathu Enaku help pannunga... Na Dr ah consult pannen.. enaku delivery apo earpatta kayam inum sari aakala.. urine ponalum motion ponalum pain ah irukku... Dr saria aitum nu solranga.. enaku delivery aaki 5 months aakuthu.. yarakathu intha mari irunthuruka.. epdi itha saria panna... Dr vaginal gel kuduthanga... Help pannunga pls...

டாக்டர் சொன்ன மாதிரி மெதுவா சரி ஆகிரும், யோசிக்காதீங்க. கொடுத்த ஜெல்லை பயன்படுத்துங்க. மற்றப்படி... இதற்காக எந்தக் காரியத்தையும் தவிர்க்க வேணாம். முடிந்த வரை எப்போதும் போல இருங்க. இதே யோசனையா இருக்காதீங்க. சீக்கிரம் சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

Thanks amma... but yosikkama irukka mudila... try panren ..

:-) //yarakathu intha mari irunthuruka..// முன்னால இதை விட அதிக காலம் இப்படிப் பிரச்சினை இருந்து இருப்பதாக சில சகோதரிகள் அறுசுவையில் சொல்லியிருக்கிறார்கள். //epdi itha saria panna.// மற்ற yarakathu intha mari irunthuruka.. epdi itha saria panna... வேலைகளில் கவனத்தைத் திருப்புங்கள். குழந்தையோடு உங்கள் நேரம் சரியாக இருக்குமே!

சில அப்பியாசங்கள் இருக்கின்றன என்று தெரியும். அவை கூட தேவையில்லை. நீங்கள் இதற்காக ஓய்வு எடுக்க நினைக்காமல் சாதாரணமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தாலே மெதுவாக சரியாகும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிருங்கள். உங்களுக்குச் சிரமம் குறைவாக இருக்கும். அடிக்கடி நீர் அருந்துங்கள். இது எரிச்சலைக் குறைக்கும். சங்கடமாக இருக்கிறதே என்று பயந்து டாய்லெட் போவதைப் பின்போடக் கூடாது. அதனால் சிரமம் கூடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்