இரவில் சமைத்து வைக்கும் கரி கூட்டு

நாங்கள் அபுதாபில இருக்கோம்.என் கணவர் 6 மணிக்கு வேலைக்கு செல்வார்.காலையில் எழுந்து சமைக்க என் மகள் விட மாட்டாள் என் கூடவே அவளும் எழுந்து விடுகிறாள். அதனால் காலை சமைக்க கஸ்ட்மாக இருக்கிறது. அதனால் இரவே என்ன என்ன குழம்பு கூட்டு சமைத்து வைக்களாம் செல்லுங்கள் தோளிகளே.

இரவில் சமைத்து வைக்கக் கூடிய சமையல்கள் நிறைய இருக்கு. ஒரு விஷயம் கேட்கத் தோணிச்சு. இரவில் பாப்பா வேளைக்கு தூங்கப் போயிருவாங்களா?

ப்ரொஃபைல்ல இருந்து நீங்க சைவ உணவு கேட்கிறீங்களா அசைவ உணவு கேட்கிறீங்களா என்று தெரியல. அதையும் சொன்னீங்கன்னா சகோதரிகளுக்குப் பதில் சொல்றது சுலபமா இருக்கும் இல்ல!

‍- இமா க்றிஸ்

சரி மா.நான் துங்கும் போது பாப்பா துங்கிருவா.நான் முளிக்கும் போது எந்திரிசிருவா. சைவ உணவு மா.

//நான் துங்கும் போது பாப்பா துங்கிருவா.நான் முளிக்கும் போது எந்திரிசிருவா. // இதைத்தான் நானும் நினைச்சேன். அப்போ இரவில மட்டும் எப்படி சமைப்பீங்க?

சைவ உணவுகள் தேடிப் பார்த்தேன். லிங்க் கண்டுபிடிக்கத் தெரியல. ஆனால் நிறையக் குறிப்புகளில் நான்கைந்து நாட்கள் வைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்புக் கொடுத்தவர்கள் சொல்லிப் பார்த்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

உங்க கணவருக்கு அலுவலகத்தில் உணவை வைக்க ஃப்ரிட்ஜ் உள்ளதா? சாப்பிடும் முன் உணவை சூடாக்குவதற்க்கான வசதி இருக்கா ?
குழந்தையை வைத்துக் கொண்டு காலையிலே சமைப்பது இயலாத காரியம் தான். ஆனால் முதல் நாள் மாலையிலே சமைத்து ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து காலையில் (சூடாக்கி) கொடுத்தனுப்பலாம். அலுவலகத்தில் மைக்ரோவேவ் இருந்தால் காலையில் நீங்கள் சூடாக்க வேண்டிய அவசியம் இருக்காது.

புளி சேர்த்த உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது

http://www.arusuvai.com/tamil/node/32573 - வற்றல் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/31674 - கத்தரிக்காய் கொத்சு
http://www.arusuvai.com/tamil/node/31523 - கடி பக்கோடி
http://www.arusuvai.com/tamil/node/30861 - முள்ளங்கி தேங்காய் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/30739 - அப்பள வற்றல் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/30790 - கருணைக்கிழங்கு குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/30477 - சீரகக் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/30357 - தீயல்
http://www.arusuvai.com/tamil/node/29814 - கோவக்காய் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/29028 - வாழைத்தண்டு புளிக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/28623 - பலாக்காய் புளிக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/28495 - கத்தரி வாழை புளிக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/28144 - காளான் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/27735 - காலிஃப்ளவர் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/26830 - கத்தரிக்காய் கடலைக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/26220 - சுக்கு குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/24970 - தக்காளி குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/24700 - பூண்டு மிளகு குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/19138 - வெங்காய குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/24142 - பீர்க்கங்காய் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/23874 - அவரைக்காய் புளிக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/23701 - வாழை மசாலா குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/21930 - எண்ணெய் கத்தரிக்காய்
http://www.arusuvai.com/tamil/node/21740 - பாகற்காய் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/21293 - கடுகு குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/22034 - வாழைக்காய் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/20890 - வெங்காய வற்றல் குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/20405 - கொண்டைக்கடலை குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/20030 - கறிவேப்பிலை குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/18495 - வெந்தய குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/17387 - மைசூர் ரசம்
http://www.arusuvai.com/tamil/node/18892 - மாங்காய் சாம்பார்
http://www.arusuvai.com/tamil/node/30650 - குடைமிளகாய் சாம்பார்
http://www.arusuvai.com/tamil/node/19882 - இடி சாம்பார்
http://www.arusuvai.com/tamil/node/32342 - ஒரிஜினல் தக்காளி சாதம்
http://www.arusuvai.com/tamil/node/31255 - செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ்
http://www.arusuvai.com/tamil/node/31148 - மேத்தி புலாவ்
http://www.arusuvai.com/tamil/node/31097 - பீட்ரூட் புலாவ்
http://www.arusuvai.com/tamil/node/30681 - தவா புலாவ்
http://www.arusuvai.com/tamil/node/30821 - கொள்ளு சாதம்
http://www.arusuvai.com/tamil/node/30622 - பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்
http://www.arusuvai.com/tamil/node/30434 - மஷ்ரூம் பிரியாணி
http://www.arusuvai.com/tamil/node/30231 - போப்ரா ரைஸ்
http://www.arusuvai.com/tamil/node/29112 - எம்டி பிரியாணி
http://www.arusuvai.com/tamil/node/28566 - மாங்காய் சாதம்
http://www.arusuvai.com/tamil/node/27970 - அவரெக்காளு பிரியாணி
http://www.arusuvai.com/tamil/node/12197 - வெஜிடபிள் பிரியாணி

ஆமா கணவர் அலுவலகத்தில் அனைத்து வசதிகள் இருகிரது.நன்றி அக்கா.

இரவு தூங்குவதர்கு முன்பு.கணவர் உதவி பன்னுவாங்க அம்மா.நன்றி

அலுவலகத்தில் வசதிகள் இருப்பின் நீங்கள் எல்லா உணவுகளுமே செய்து கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் கெட்டுப் போக வாய்ப்பில்லை.

ரேவதி என்னோட பெயர் வாணி ))

romba romba thanks.என் பையனும் காலையில் சமைக்க விடமாட்டிக்கிறான்.முதல்நாளே காயை நறுக்கி வைத்து சமைத்தேன்.நீங்க கொடுத்த லிங் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு இனி இதைத்தான் ஃபாளோ பண்ணப்போறேன்.

அன்பு தோழி. தேவி

சரி வாணி அக்கா.ரொம்ப நன்றி அக்கா
நீங்கள் சொன்ன மாதிரி செயிரேன் அக்கா

:-) இந்த இழைக்கு வரும் போது நினைவாக கரியை க..றி ஆக மாற்றிவிடுங்கள் ரேவதி.

என் தாயார் வேலைக்குச் சென்றார். தனிக் குடித்தனம்தான். ஃப்ரிஜ் வருவதற்கு முன், இரவில் மீனைப் பால் விடாமல் சமைத்து வைப்பார். காலையில் பால் விட்டு சுட வைப்பார். அப்போது எங்கள் பக்கம் இருந்த வேலைக்குச் சென்ற பெண்கள் எல்லோருமே இதைத் தான் செய்தார்கள். காய்களை முதல் நாளே ஆய்ந்து வைத்துவிடுவார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்