Uthavungal copper t patriya santhegam...

Copper T vaithu 22naatkal aagirathu, silaneram adivayitril athum mathiya velayil than vali yerpadugirathu sila neram lesaga bleeding aagirathu, athum periods 13naatkal needithathu, tharpoluthu 22naatkalukul marupadium periods vanthu vitathu, enathu akka aarambathil ipadi than irukum sari aagi vidum, 2maathangal paarkalam pinbum ithu thodarnthaal copper t ai yeduthu viduvom engiraar... Ithu iyal paana nilai thaana? 5 1/2 months kulanthai irukiraal aalosanai kuravum.

Aalosanai kurungal...

காப்பர் டி இதை காப்பி பண்ணி சர்ச் பாக்ஸில் போட்டு தேடுங்க நிறைய அதைப் பற்றி பேசிய குறிப்புகள் வருகிறது.. என்னைக் கேட்டால் உங்கள் பிரச்சனை இயல்பானது என தான் சொல்லுவன்... 60 % பெண்களுக்கு காப்பர் டி ஒத்துக் கொள்ளாது.. இது போல் பிரச்சனை வரும்.

மேலும் சில பதிவுகள்