Karumuttai

Hi friends...

i'm Jaya...enaku marriage aagi 1 year aahuthu...innum conceive aahala...december month na hospital poi consult pannunean...scan pannunaga..appo PCOS irukunu sonnaga...athuku tablet kudutaga...next month period aairuchi...appo hospital ponean veara tablet kuduthaga...indha month 12th period aanean...23rd ovaluation study panna sonnaga....23rd check pannunapo egg thickness 6.5 mm..24th check pannapo 7.5 mm iruku...25th check pannapo 10mm iruku..egg size evlo irukanum...help me pls....

நீங்க தைராய்டு டெஸ்ட் எடுத்திங்களா?எனக்கு தெரிஞ்ச வரய்க்கும் உங்களுக்கு கருமுட்டை நர்மல தான் இருக்கு

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thyroid problem ethum illa.....today test eaduthean....ovulation study result - Rupturel of right two follicles on 15th day....doctor today leave..so consult panna mudiyala....result meaning ennnu solluga.....

All is Well

கவலைபடதிங்க தோழி,உங்களுக்கு தைராய்டு நார்மல் தன இருக்கு,பயப்பட தேவை இல்லை,தைரய்டு இருந்த தன் கருமுட்டை வளர்ச்சி பாதிக்கும் ணு சொல்லுவங்க,உங்க ரிசல்ட் பாசிட்டிவ தன் வரும்,don't worry,happy ya irunga

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

result ku meaning ennanu solluga sister....

All is Well

All is Well

ஹய்,ஜெயா,டாக்டர் கிட்ட போனிங்களா?என்ன சொன்னங்க?மாத்திரை எதவாது கொடுத்தங்கலா?

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

என்ன சொல்ரது பாரதி...சனிக்கிழமை டாக்டர் இல்ல‌...திங்கள்கிழமை தான் வருவாக்க‌ன்னு சொல்லிடாங்க‌....சனிக்கிழமை என் கணவருக்கு வயிற்றுவலி வந்துவிட்டது. ஹொஷ்பிடல் போய் பார்தோம். கிட்னி ல‌ கல் இருக்குன்னு சொன்னாங்க‌..இரன்டு நாள் ஹொஷ்பிடல் தான் இருந்தோம்.இன்னைக்கு தான் வலி இல்லாம‌ நார்மலா இருக்காரு.....அவரு ஹொஷ்பிடல்ல‌ இருந்தனால‌, நான் ஹொஷ்பிடல் போக‌ முடியல‌....என் நேரத்தை பார்த்திகலா பாரதி....I am so upset da.....

All is Well

ஹய் ஜெயா,கவலைபடதிங்க,எல்லாம் சரியயிடும்,என் கணவருக்கும் கிட்னி ல கல் இருந்தது,இப்ப சரியனது,நீங்க வரத்திர்க்கு ஒரு முரை வாழைத்தண்டு ஜுஸ் கொடுங்க,அடிக்கடி முள்ளங்கி சம்பர்வச்சுகொடுங்க கல் சரியகிடும்,ஒரு நாளைக்கு 4லிட்டர் தண்ணீர் குடிக்க சொல்லுங்க.நிங்க டாக்டர் கிட்ட போங்க ,ரிசல்ட் என்னனு சொல்லுங்க,பயப்படாதிங்க நல்லத்தே நடக்கும்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

hi pa....doctor kita result kamichitean...ungalauku normala than iruku, payapada vendamnu sonnaga pa...3rd varikum contact la iruka sonnaga....avaruku stomach pain iruthathunala naga 15th day la irundhu contact la illa pa....enaiku contactla irudha conceive aaha ethavathu vaipiruka...

All is Well//

All is Well

sorry pa,எனக்கு தெரியலை,நான் நம்ம அறுசுவை யில்,கருதரிக்க நாள் குரிக்கும் காலண்டரை பர்த்து அதில்நாம் ஒவீலெசன் என்ன நாள் காட்டுதே அதன் படி நடப்பேன்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மேலும் சில பதிவுகள்