Life at canada

Hi friends,
Canada Ku naanga shift aga chance vanthuruku. Life at Canada pathi konjam pls solunga.my son is 4 years now. Education epadi irukum? Tamilargal irupargala Ange? Climate epadi irukum.hospital facility pathi solunga pls, since we will plan for second baby. Romba confusion a iruku. Canada la irukara arusuvai friends pls help. Thanks. Sorry I'm typing from mobile so pls excuse for typing in English.

//Life at Canada pathi// இப்போ நீங்க இருக்கும் இடத்தை விடக் குறைவாக எதுவும் இராது.

//my son is 4 years now. Education epadi irukum?// இந்த வயதிற்கு சுமையாக இல்லாமல் ரசிக்கிற மாதிரி அதே சமயம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளுவார். கூடவே விளையாட்டுகளும் இருக்கும். குழந்தைக்கு நிச்சயம் பிடிக்கும்.

//Tamilargal irupargala Ange?// இது என்ன கேள்வி! உலகத்தில் தமிழர் இல்லாத நாடு உண்டா! :-) கனடாவில் நிறையப் பேர் இருக்கிறாங்க. சில இடங்கள் முழுக்க தமிழராகவே இருப்பாங்க. எல்லா நாடுகளிலும், எழுதப்படாத ஒரு குட்டி இந்தியா, ஒரு குட்டி இலங்கை இருக்கவே செய்யும். கோவில்கள், விழாக்கள் எல்லாம் உண்டு. கலாச்சார நிகழ்ச்சிகள் இருக்கும். உங்கள் குழந்தை தமிழில் ப்ரோக்ராம் கொடுக்கலாம்.

//Climate epadi irukum.// மாறி மாறி வரும். போகப் போக அது எல்லாம் பழகிரும் உங்களுக்கு
//hospital facility pathi solunga// இந்தியாவை விட பல மடங்கு பெட்டர். நம்பிக்கையோட போகலாம். நல்லா கவனிச்சுப்பாங்க.

//since we will plan for second baby. Romba confusion a iruku.// கன்ஃப்யூஷன் வேண்டாம். வசதிகள் எல்லாம் நல்லாவே இருக்கும். இந்தியாவில் கிடைக்கும் எல்லாப் பொருட்களும் கனடாவில் கிடைக்கும்.

//Canada la irukara arusuvai// நான் அங்க இல்லை. என் மருமகள் இருக்கிறார், இங்கு கூட வேலை செய்பவர் இந்திய கனேடியர். குறையாக யாரும் எதுவும் சொன்னதில்லை.

‍- இமா க்றிஸ்

Romba nandri Imma Amma :) romba kulapamaga irunthathu . IPA than nimathiya iruku. En kanavar second baby kaga anga treatment epadi irukumnu therila, so intha chance pogalama vendamanu romba confuse panitaru. Night fulla kavalaiagivitathu. Mikka nandri. :)

//baby kaga anga treatment epadi irukumnu// இதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம். அங்கு போனதன் பின்னால் உங்களுக்கே வித்தியாசம் புரியும்.

‍- இமா க்றிஸ்

//baby kaga anga treatment epadi irukumnu therila//
அப்டீன்னு எதை சொல்றீங்க.சாதாரணமாக குழந்தை பெற்றுக்கொள்வதையா????

அல்லது ட்றீட்மண்ட் எடுத்து குழந்தை 2 வது குழந்தை பெறுவதையா?

{ட்ரீட்மண்ட் எடுத்து குழந்தை பெறுவதாயின் பணம் .அல்லது உங்களது இன்சூரன்ஸ் தான் கவர் செய்ய வேணும்.

கனடாவில் எந்த மாகாணத்துக்கு வருகிறீர்கள் என்பதை பொறுத்து சில சில சட்டங்கள் உள்ளது.

ஒன்ராறியோ சட்டப்படி நீங்கள் வந்த உடனே 3 மாசத்துக்கு உங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு நீங்களே பொறுப்பு.இந்த நாட்டில் உள்ளவர்கள் கூட 1 வருடத்துக்கு மேல் வேறு நாட்டில் தங்கி விட்டு வந்தால் 3 மாசத்தின் பின்னர் வரும் மருத்துவ செலவுகளையே கவர்மண்ட் ஏற்கும்.

அதற்கு முன் டெலிவரி ஆகினால் கூட பணம் கட்ட வேண்டும்.அம்புலன்ஸ் அழைத்தால் கூட பணம் கட்ட வேண்டும்.

மற்றும்படி மிகவும் ஜாலியாக வாழக்கூடிய multicultural country.

Hi surejini,
Naan normal a baby check up and delivery pathi keten. Romba nandringa.

Ennoda akka canada pr apply panranka .. exams lam irukaam ..

Ithapathi konjam therinchavanka sollunka ... 5 laks vaaraikum selavu akumnu consultants koduthurukanka but pr not guarantee athaiyum solluranka ...

Akka maama paapa poranka ..

Ielts exam first eluthanum. Apuram express entry la score niraya vankanum apo than pr kidaikkum.

Sindhu

மேலும் சில பதிவுகள்