Malai vembhu

Hello Friends,

Malai vembhu bangalore la enga kadaikum yarukavathu idea eruka ???

எனக்கு மலைவேம்பு கிடைக்கலை.பொடி தன் கிடைத்தது.அதை தன் குடித்தேன்,நீங்கல் மலைவேம்பு கிடைத்தல் பாருங்கல் இல்லை எனில் தமிழ் மருந்துகடைகளில் பொடி கிடைக்கும் அதை வாங்கி யூஸ் பன்னுங்க பா

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanks Bharathi :) Na podi vangi try panren..

நீங்கள் குழந்தைக்கா வெயிட் பன்னுரிங்கலா பா? நானும் பேபிக்கா வெயிட் பன்னுரென்,எனக்கு நீர்கட்டி இருக்கு,மலைவேம்பு குடித்ததும்,நீர்கட்டி குறய்ந்தது,நீங்கலும் ட்ரை பண்ணுங்க பா

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Ama bharathi.. Kalayanam agi 2 yrs aga pogudhu.. Last six months ah baby ku try panrom.. Ennum ethum work out agala.. Enaku konja naala irregular periods so doctor pcod eruku nu clomid um metformin kuduthrukanga.. Athum saptutu eruken.. Arusuvai la pathen malai vembhu sapadalam nu athan next month try pannalam nu eruken..

Nenga epdii erukenga Bharati? Evolo nala baby ku try panrenga.. And nenga epdii Tamil ah type panrenga.. Enaku type panna varala... So sorry tanglish style reply ku ;-)

எனக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் ஆகறது.இந்த நான்கு வருடத்தில் நான் நிறய டாக்டர் கிட்ட போயிட்டேன் நொந்தும் போயிட்டேன்.இப்ப தான் சரியன டாக்டரா பார்க்கிரேன்.படிப்படிய எல்லாம் சரியகிடும் கிர நம்பிக்கை இருக்கு ்நீங்க தமிழ் டை பன்ன அறுசுவை ல கிழ தமிழ் எழுத்து தவி ய கிளிக் பன்னுங்க.சுலபம தமிழ் ல டைப் பன்னலாம்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

//கிழ தமிழ் எழுத்து தவி ய கிளிக் பன்னுங்க.// தேவையில்லை. அதை விடச் சுலபமான வழி இருக்கிறது. அட்மின் வசதி செய்திருக்கிறாங்க. இதைப் படிச்சுப் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/27437

‍- இமா க்றிஸ்

இசியா தமிழ் லா டைப் பன்றதுக்கு லlink கொடுத்ததர்க்கு நன்றீ

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

hai bharathi

yesterday eveningla irunthu alaye kanom

kuchi muttayum kuruvi rottiyum vendama

மேலும் சில பதிவுகள்