seeraga thanni ... 11weeks

எனக்கு இப்போது 11 வாறம். இது நாள் வரை நெஞ்சு எரிச்சல் சா ப் பிடதும் வாந்தி வயிற்று இருந்தது. சீரக தண்ணீர் 5 நாட்களாக குடித்து வருகிறேன். எல்லாமே குறைஞ்சு போச்சு. பசியால் வரும் வாயிற்று வலி பறந்து போச்சு. இரவில் நன்றாக உறங்குகிறேன். சிறு நீரகத்தில் கல் இருப்பதால் தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் irukumpothu சீரக தண்ணீ நல்லவே குடிக்கிறேன். இது 11 வாரத்தில் குடிக்கலாமா தொடர்ந்து குடிபதால் பிரச்சனை ஏதேனும் உண்டா ? continue பண்நாலாம ? வெறும் தண்ணீர் குடித்தால் வாந்தி நெஞ்சு எரிச்சல் வயிற்ருவலு வந்து விடுகிறது... arusuvayil சீரக தண்ணீ போட்டு search பண்ணி பார்த்தேன் எதிர் பார்த்த result கேடிக்க வில்லை உதவுங்கள் தோழிகளே....

//சீரக தண்ணீ போட்டு search பண்ணி பார்த்தேன் எதிர் பார்த்த result கேடிக்க வில்லை// :-) தண்ணீ போட்டா கிடைக்காதுதான் சாரா. :-)

சீரகத் தண்ணீர்/ சீரகத்தண்ணீர் / சீரக தண்ணீர் /ஜீரக தண்ணீர் / ஜீரகத் தண்ணீர் - ஒவ்வொன்றாகக் காப்பி பண்ணிப் போட்டுத் தேடுங்க. நான் தேடிக் கொடுத்து இருக்கிறது கொஞ்சம்தான். இன்னும் சிலது கண்ணில் படுது. தேடிப் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/26265?page=5
http://www.arusuvai.com/tamil/node/19991?page=6
http://www.arusuvai.com/tamil/node/20000
http://www.arusuvai.com/tamil/node/10125

‍- இமா க்றிஸ்

நன்றி இம்மா அம்மா எனக்காக தேடி கொடுத்திங்க நானும் தேடி பார்க்குறேன். மேலும் தோழிகளே யாரேனும் அக்டோபர் நவம்பர்ல டெலிவரி தேதி உள்ளதா..அது ஐப்பசி மாதம் என்பதால் போன தடவை மாதிரி சென்னையில் வெள்ளம் வந்துடும்னு பயமா வேற இருக்கு.... வாந்தி எத்தனை மாதத்தில் நிற்கும்...

Seeraga thanneer thodarthu kudikalam... Vaanthi enaku 7maatham varai irunthathu, silaruku sekirame nindru vidum, ungaluku epadi endru theriyavillai, maathulai palam saapidungal, inji saaru kudingal thaan kalanthu. Docter rai anugungal. Anaithum sari agi vidum viraivil.

மேலும் சில பதிவுகள்