Ectopic pregnancy

Hai friends,

Enaku Marriage mudinjadhum 6 months la conceive anen. But adhu ectopic pregnancy nu injection potu kalachutanga (tube remove panala). Ipo 2 years mudinjirchu but inum conceive agala. Doctor ta Check panom ella testum eduthanga then rendu perukum ellame normal nu soltanga.

Ectopic pregnancy aanavangaluku next kolandha porokuma. 2 years la oru thadava kuda conceive agala, next vera ena test edukalam. Pls Suggestion solunga thozhigale.

Yarukachum ectopic pregnancy nu solli next conceive ayirukangala.

hai ,kavitha,ean mama ponnukku marrige agi1 1 1/2 year la conceive anangga,but athu ectopic pregnancy nu docotor karu va dnc pannittangga pa,appuram 8month kku piragu avungga concive anangga ,ippa avuggaluggu twiens pa,nambunga pa,all tha best,neenga concive aga ,''all tha best,neenga concive aga.

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

//Ectopic pregnancy aanavangaluku next kolandha porokuma.// பிறப்பதில் தடை எதுவும் இல்லை. //next vera ena test edukalam.// டாக்டர் பிரச்சினை எதுவும் இல்லைன்னு சொல்லிட்டா, வேற டெஸ்ட் எடுக்கிறதை விட முக்கியமான விஷயம், கவலைப்படாமல் இருக்கிறது.

//Yarukachum ectopic pregnancy nu solli next conceive ayirukangala.// இருக்காங்க.

ட்யூப் எடுத்திருந்தவங்களுக்குக் கூட கன்சீவ் ஆகும். இன்னொரு ட்யூப் இருக்கே மற்ற பக்கம். இரண்டு ட்யூப்பும் நீக்கினால்தான் யோசிக்க வேணும்.

உங்கள் பிரச்சினை, மனம் சார்ந்தததாக இருக்கக் கூடும். மனதை வேறு விடயங்களில் திருப்பப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

ஹாய் பாரதி, இமா
உங்கள் கருத்துக்கு நன்றி. 2 வருஷம் முடிஞ்சும் கரு தங்கலுனு தான் தோணுது. என் கருக்குழாய் டெஸ்ட் மட்டும் செய்யல. அது கண்டிப்பா பண்ணன்னுமா?

What is not happened today will happen tomorrow :-)

கருக்குழாய் test பண்றது நல்லது... டாக்டர் அட்வைஸ் பண்ண மட்டும் டெஸ்ட் எடுங்க.. எனக்கும் ectopic pregnancy ஆனா left side tube remove பண்ணிட்டாங்க... நாங்களும் குழந்தைகாக பன்னிட்டு இருக்கோம்... நான் கருக்குழாய் டெஸ்ட் எடுத்தேன்

Change the way you look at women's success

நான் கருகுழாய் டெஸ்ட் எடுத்தேன்...normal சொன்னங்க.வலி மட்டும் லைட்டா இருக்கு...ப்ளீடிங் லைட்டா இருக்கு.எத்தன நாள் வலி இருக்கும் டெஸ்ட் பண்ணிட்டு 6 7 கழிச்சு ஒண்ணா இருக்கலாமா....

irrugular periods varavagaluku ovulatio crt varatha?epa nalum varuma?

Regular periods irukravangaluku tube la adappu irukadhu nu solranga adhu unmaya. Because enaku regular periods than 25 to 28 days la correcta periods vandhurum. But 2 days than irukum.

Nan ipo foreign la iruken. India vandhu than test edukanum. Adhukulla suggestions ketukalamnu than..

What is not happened today will happen tomorrow :-)

maximum 3 to 4 days vali erukum pa.. nalla rest edunga.. seekram sari aaidum

Change the way you look at women's success

Hi Friends,
Na ipatha login pannen, ennaku marriage agi 5 month aguthu innum conceive agala, ana intha month 10 days laiye next period start ayiruchu ana 6 days la mudunchuthu, ippo 5 days ayirukku ana stomach pain irukku. ithu conceive aga chance irukka pls sollunga, ithunala na eppo conceive nu theriya varum illa ithunala na cinceive aga mudiyatha, pls friends yaravathu sollunga plzzz....

pls friends enkku sollunga apadi conceive va iruntha ennakku epa therium na epa home test edukanum. doctor consult pannapa onna weather nala mattram erpadalam illa concive aga chance irukku nu sonnaga ana enakku stomach pain nu scan panna pona next week scan pannalam nu sollitanga ippo painkum sathukkum tablet kuthurukkanga, conceive aga try pannum bothu painku tablet sapdurathu nallatha illaiya pls sollunga friends. na conceive va illaiyanu eppa therium

மேலும் சில பதிவுகள்