Thyroid

Hi Friends.Please Help me.
Enaku Thyroid irukku.Marriage agi 1.1/2 year achu. Nan ipo baby kaga treatment edukiren.Intha Time la nan Malai Veembu Juice sapidalma
Please anyone help me.and enaku tablet eduthukitta than period varuthu.atha intha time la nan malai vembu juice eduthukalamaa??

tharalam kudikalam pa

enakum same pbm than pa.nega daily walking poga.oralavu periods crt varum.nega kunda erupegala olliya erupegale pa?

ஹாய் மேனகா,
உங்கலுக்கு periods வரலா,எனக்கு மாசத்துலா 2 time வந்து என் உயிர‌ வங்குது,
நானும் மலைவேம்பு சரு குடித்தென்,try pannuga

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thank you thanu

Na short ah konjam kunda tha irupen ma

Iyo romba kastam month la two times vantha romba kastam ungaluku.nenga weight ah irukura entha things um thookathinga pa.dont worry sari ayidum pa

Welcome

தலைப்புல, தைராயிட் என்று இருக்கு. பிறகு அதைப்பற்றி எதையும் சொல்லக் காணோம். நீங்க கேட்ட கேள்வில இருக்கிற... //enaku tablet eduthukitta than period varuthu.//தைராயிட் டாப்லட்டா அல்லது வேறு மாத்திரையா!

தைராயிட் ட்ரீட்மண்ட் எடுக்கிறீங்களா? டாக்டர் சொல்லியிருந்தா அதை நேரத்துக்கு நினைவா எடுக்கிறது முக்கியம்.

‍- இமா க்றிஸ்

Hi..thyroid tablet athu na epovum morning eduthupen.enaku irregular period.monthly date thalli pogum.Check pannina negative result tha varum.periodum varathu.an tha time la dr tablet tharuvanga.aprama tha period varum.

Hi..thyroid tablet athu na epovum morning eduthupen.enaku irregular period.monthly date thalli pogum.Check pannina negative result tha varum.periodum varathu.an tha time la dr tablet tharuvanga.aprama tha period varum.

மேலும் சில பதிவுகள்