Seemandham 9 variety rice doubt

Hello sisters.. Good day to u all.. Enaku varum 25 ahm dhinam seemandham nadaipera ulladhu. Chennaiyil irundhu 9 variety rice seidhu Andhra kondu vara irukindranar enadhu petror. Indha veyiluku thayir sadham thakali sadham matrum thengai sadham thaangadhu. So pls 9 varieties enalam seiyalamnu idea kudunga. Awaiting ur reply. Sadham ilama vera edhum seiyalamanum solunga pls.

யாராவது பதில் சொல்லுவாங்க. அது வரை...
http://www.arusuvai.com/tamil/recipes/26 இந்து சாதம் தொடர்பான குறிப்புகள் உள்ள பக்கம். உதவுமா என்று தெரியவில்லை. பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/27133 இங்க சீதாவோட பதில் பாருங்க. உதவக் கூடும்.

இதுவும் உதவலாம்.
http://www.arusuvai.com/tamil/node/26700

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்