pregnancy test

hai my last period date is 03-03-2016 ena ku ennum pediod varala ana konjam velai pduthalum period vara mathiri vauru valium iruku na pregnanta irukana ilaya epadi therinthu kolvathu pls reply me .......................

hi ma.... ithu pregnancy symptom than... period vara mathiriye than feeling irukum but ethukum neenga ipove(tmrw mrng) home pregnancy test panni parunga... or 15th day mrng pannunga... all the best

hai iam sridevi enaku last period date 13.03.16 enaku rombo mayakam iruku.vomiting varanari irku ipo test panna theriyuma pls solunga

உங்களுக்கு நார்மல் பீரியட் இருந்தால் மெடிக்கலில் pregnancy test card விற்கும் அதை வாங்கி அதிகாலை முதல் சிறுநீர் test பண்ணி பாருங்க சிலபேருக்கு கர்ப்பமாக இருக்குபோது வெள்ளை படுதல் இருக்கும் ் சிலபேருக்கு இப்ப test பண்ணி பார்த்தாலும் தெரியும் ் அப்படி தெரியவில்லை என்றால் அதிகாலை test பண்ணி பாருங்க

HOME TEST LA POSITIVE ANA DOCTOR KITA EPA POGALAM PLS REPLY ME....MY LAST PERIOD DATE IS(03/03/2016).

HOME TEST LA POSITIVE ANA DOCTOR KITA EPA POGALAM PLS REPLY ME....MY LAST PERIOD DATE IS(03/03/2016).

இப்போதே போய் போலிக் ஆசிட் அண்ட் விட்டமின் மாத்திரைகள் எடுக்க தொடங்கலாம்.ஆரம்பத்தில் இருந்து எடுப்பது உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.ஆனால் அவசரம் என்றில்லை உங்கள் வசதியை பொறுத்து.

ana enaku irumal matrum thumal varuthu ithanal ethu problem varuma

இல்லை பிரச்சனை இல்லை.தும்மும் போதும் இருமும் போதும்,வாந்தி எடுக்கும்போதும் வயிற்றை கையால் தாங்கி கொள்ளலாம்.கொஞ்சம் சப்போட் ஆ இருக்கும்.இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை.இதனால் எதுவும் ஆகாது

வாழ்த்துகள் ஶ்ரீதேவி தும்மல் எனக்கு 5மாதம் வரைக்கும் இருந்தது அதனால் கவலை படாதீங்க

Yarukavathu 38days thalli pogum pothu period vara madhiri light thittu thitta vanthuruka? Ithu pregnancy symptoms?

B. Radha

மேலும் சில பதிவுகள்