Kulanthai pirantha pin thevaipadum porutkal

Hi friends, naan conceive aka ulean.delivery date is june middle 2016.kulanthai pirantha pin thevaipadum portkal list yaravathu guide pannina enaku useful ah erukum.ethuthan enoda 1st delivery.please help me friends

வாழ்த்துகள் புனிதா. உங்களுக்கு feeding நைட்டி 2 வாங்கி வச்சுகோங்கப்பா. சுடு தண்ணீர் பிளாஸ்க் ,2 சுத்தமான வெள்ளை கலர் காட்டன்துணி குழந்தைக்கு வைக்கிற மாதிரி ,குழந்தைக்கு 4 காட்டன் சட்டை ,குழந்தைக்கு பேபி பிராண்ட் பவுடர் ,சோப், வெள்ளை காட்டன் டவல்,wipes எடுத்து வைத்து கொள்ளுங்கள். குழந்தை பிறக்கவும் குளிப்பாட்டி தான் தருவாங்க அப்ப சோப்பு ,பவுடர், டவல் நம்ம தான் கொடுக்கனும். குழந்தை மோசன்,யூரின் போனால் வைக்கிறதுக்கு பழைய காட்டன் நைட்டி,வேஷ்டி கட் பண்ணி கொஞ்சம் வைங்கபா. குழந்தைக்கு வைக்கிற துணி ,சட்டை காட்டன் இருக்கனும்பா. கொசு வலை வாங்கிருங்கபா. இப்ப பேபி பெட் கொசு வலை அட்டாச்மெண்ட் வருது அந்த மாதிரி வாங்கிகோங்க. குழந்தைக்கு மருந்து கொடுக்க சங்கு வைச்சுகோங்கபா.இவ்வளவு தான் ஞாபகம் இருக்கு. உங்களுக்கு என்ன ஞாபகம் வருதோ அதை எழுதி வச்சுகிட்டு 9 மாதம் பிறக்கவும் எல்லாத்தை பேக் பண்ணி வைச்சுருங்க. தலை பிரசவத்திற்கு 9 மாதத்திலே தயார் ஆகணும் சொல்லுவாங்கபா. நல்லபடியாக குழந்தையே பெற்றெடுக்க என்னோட வாழ்த்துகள்

Thank u so much sister

http://www.arusuvai.com/tamil/node/28027
http://www.arusuvai.com/tamil/node/28421

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்