kulanthai

yenaku irregular periods but 2 month munnadi than marriage aachi dr period varathuku tablet koduthanga then 3rd march peroid vanthuchu athukapuram tablet podamaleye 21 march period mari vanthuchu. 4th april la eruthu ore thalai sutru vomit symtom .ore oru mari eruku mam. pls ans pannunga

வள்ளி,இப்ப‌ பிரியட் ஆகி 30 நாள் ஆகிரது அல்லவா*நீங்க‌ இன்னும் ஒரு 7 நாள் கழித்து home preganachy வாங்கி காலையில் tst செய்து பாருங்கள்.ஆது வரைக்கும் கடினமனா வேலை எதுவும் செய்யதிங்க‌ தோழி,all the best

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Thank you mam. karpam symtoms ah mam ethu.ella vera yethavathu problem ah mam

அதன் வெயிட் பன்னிபாருங்க‌,பொசிடிவ் வந்தல் ஒகே.இல்லை அன்ரால் dr கிட்ட‌ போங்க‌ தோழி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

hai mam. nethu hospital ponom .pulse athigama thudukuthu.so scan yeduthu pakanum sollirukanga mam. today la erunthu 10 days kalichi scan yeduka sollirukanga mam

மேலும் சில பதிவுகள்