Pregnant doubt using duphaston tablet

தோழிகளே எனக்கு திருமணம் ஆகி 1வருடம் 6மாதம் ஆகிறது..போன மாதம் நான் டாக்டரிடம் சென்றேன் duphaston 10mg கொடுத்தார்கள்.. மீண்டும் 15-4-16 அன்று periods ஆகும் இல்லை என்றால் pregnant இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்கள..இன்றுடன் எனக்கு 42 நாள் ஆகிறது..அடிக்கடி வயிறு வலிக்கிறது..இந்த மாறி இருந்து pregnant ஆனவர்கள் உள்ளிர்களா.....

ஆம், வாய்பு உள்ளாது.டிப்ரசன் மாத்திரை குடித்து பிடியட் வராவிட்டல் ,வாழ்துக்கள் மா,டிப்ரசன் மாதிரை பிரட்னட்டாக‌ இருதால் கருவை பாதுகாகும்,பிரட்னன்டாக‌ இல்லை என்றால் இன் ரகூழர் பிடியட்டை சரி பன்னும்.

வாழ்த்துகள் ...நீங்க நாளைக்கு காலைல urin டெஸ்ட் பண்ணுங்க .சந்தோஷமா இருங்க .

நன்றி...ஆனால் நான் 37 நாட்ளில் டெஸ்ட் எடுத்தேன் neg-..இந்த மாத்திரை தின்று இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது...ஆனால் மருத்துவர் 15 ந்தாம்தேதி date ஆகும் என்றார்..எனக்கு ஆகவில்லை..இப்படி இருந்து pregnant ஆனவர்கள் உள்ளிர்களா...

நீங்க hospital போயி இரத்தசோதனை பண்ணி பாருங்க .

நான் travel பண்ணலாமா...நான் பெங்களுரில் உள்ளேன்..ஓசுர் செல்ல வேண்டும்..

karppamaga ulla pengal Methylcobalmin, Folic Acid and Vitamin B6 Tablets Sabbidalama

டாக்டார் அனுமதி இல்லாமல் சாப்பிட‌ வேண்டாம்.போலிக் அசிட் டாக்டர் தருவான்க‌.

நெகடிவ் வந்தாழும் இன்னூம் 30 நிமிடம் வைத்து பாருக‌ ,லைட்டாக‌ பின்க் தெரித்தால் போசிடிவ்.அது ஆரம்ப‌ நிலை கர்பமாக‌ இருதால் இப்படி காட்டும்.50நாட்கலுட்கு பின் பாருக‌ சரியாக‌ காட்டும்.

Nandri samha...nan test seithu parkiren..

50நாட்கள் கழீத்து பாருங்கமா.கவனமாக‌ இருங்க‌.வைட் துக்காதிங்க‌.ரிய்லக்ஸாஇருங்க‌.வாழ்துக்கள்

மேலும் சில பதிவுகள்