சின்ன வயிறு என்றால் சின்ன குழந்தை பிறக்குமா

Dear sisters, Indru mudhal enaku 9th month start. Varum thingal valagappu. Enaku vayiru siriyadhagave ulladhu. 6 months apa dhan light ah therinjidhu ipa 9 months la dhan 6 months madri theriyudhu. Baby 8 month scan la 2 kg irundhudhu. Ipaum enaku chinna vayiru enbadhal kuzhandhai siriyadhaga pirakuma. Pls clear my doubt.

Apadiyellam ellai ningala yen ethaiyavathu ninaithu kulapikringa.
oru silar ku vayaru sinatha therium oru silar ku vayaru perusa therium.
enga chithiku kuda vayaru delivery agum varaikum chinatha than erunthathu papa healthy ya than pirantha.
ninga ethum manasa kulapikathinga valaikapunu soldringa athai ninaithu sonthosamaga erungal.apadium santhegam erunthal Dr kita kelunga.
ninga nalla padiyaga kulanthai petreduka yen vaalthukal surya

Thank u sister

pengalin guname chinna piratchanaye kooda periyathaga ninaithu payapaduvom apdithan ungal payamum enakum muthal kulanthaikum vayiru chinnathagathan irunthathu 2 nd kulanthaikum apdithan irunthathu but babys is healthy enyway dont worry surya santhosama irunga...

pengalin guname chinna piratchanaye kooda periyathaga ninaithu payapaduvom apdithan ungal payamum enakum muthal kulanthaikum vayiru chinnathagathan irunthathu 2 nd kulanthaikum apdithan irunthathu but babys is healthy enyway dont worry surya santhosama irunga...

hai surya. unga baby 8 month la 2kg irundha adhu correct weight than aana baby monthly 250gm weight increase aaganum. apadiye paarthalum 8 month la 2kg 9 month la 2.250, so, delivery time la 2.500 thane so, improve pannunga. neraiya ghee add pannikonga. nalla sapidunga. scan la approximate ah than solluvanga scan report a vida 100gm kuda korachala irukkum. so, kandipa weigt increase pannunga. unga weight conceive beginning la iruntha weighta vida ippo 10kg adhigama irukanum.

Thank u

//Baby 8 month scan la 2 kg irundhudhu.// பிரசவம் வரை மீதி இருக்கும் நாட்களில் பாப்பாவின் எடை இன்னும் கொஞ்சம் கூடும்.

//enaku chinna vayiru enbadhal kuzhandhai siriyadhaga pirakuma.// இல்லைங்க. நிச்சயம் பாப்பா 2 கிலோவுக்கு மேல இருப்பாங்க.

குழந்தை பிறந்து முதல் மாதம் முடிவதற்குள் ஒரு மாதக் குழந்தைக்கான சரியான எடைக்கு வந்துருவாங்க. நீங்க கவலைப்படாதீங்க. ஆனா இப்ப பாப்பா எடையைக் கூட்டுறேன்னு தேவையில்லாம நெய் எல்லாம் சேர்க்க ஆரம்பிச்சா.. அது பாப்பாவை குண்டாக்குறதுக்குப் பதில் உங்களை குண்டாக்கும். கொலஸ்ட்ரால் ஏறிட்டா அதுக்கு வேறயா ட்ரீட்மண்ட் எடுக்கவேண்டி வரும். பிரசவ சமயம் பிரச்சினை எதுவும் இருக்கக் கூடாது இல்லையா! இப்ப சாப்பிடுறது போலவே சப்பிடுங்க போதும். பாப்பா நல்லபடியா பிறப்பாங்க.

‍- இமா க்றிஸ்

Thank u

மேலும் சில பதிவுகள்