kuzhanthai sapida

Hi friends yenaku ondrarai vayathu pen kuzhanthai irukku ava romba ratha sogaiya irrukanu en dr solranga iron syrup koduthirukanga ava sariya sapidave matengura sappadu vayila vacha odane thuppidra onnume sapidrathuilla paal mattum than kudikira avala yepdi sapida vaykirathu enku romba kavalaiya iruku sister yaravathu yenaku alosanai sollunga pa pls................

Vaany avarkalin beet root saatha link ka yaaravathu inku koduka.

மேலே கூட்டாஞ்சோறு என இருக்குகிறதே அதை கிளிக் பண்ணினால் கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் எல்லோருடைய பெயர் லிஸ்ட் அவர்களின் குறிப்புகளூக்கும் ஈஸியாக செல்லலாம்..
அதில் வாணி அவர்களின் பெயரும், குறிப்புகளூம் இருக்கு பாருங்க.. :-)

நன்றிமா.மேல் கேள்வி கேட்ட‌ சகோதரிகாக‌ கேட்டேன்மா.

//sariya sapidave matengura sappadu vayila vacha odane thuppidra onnume sapidrathuilla // இத்தனை நாள் கொடுக்காத உணவு ஏதாவது ஒன்றைக் கொடுத்துப் பார்க்கலாம். எப்போ உணவு கொடுப்பதானாலும் முதலில் நீங்கள் சுவை பார்த்துவிட்டுக் கொடுப்பது நல்லது. சாப்பிட்டு முடிந்ததும் கொடுக்கவென்று பாப்பாவுக்குப் பிடித்த ட்ரீட் ஏதாவது (சாக்லெட் / ஐஸ்க்ரீம்) தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உணவைச் சமர்த்தாகச் சாப்பிட்டால் ட்ரீட் கிடைக்கும் என்று சொல்லிப் பாருங்கள். (எப்பொழுதும் ட்ரீட் அளவு குறைவாக இருக்கட்டும்.) எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த ட்ரிக் வேலை செய்யாது. :-) முயற்சி செய்து பாருங்க.

‍- இமா க்றிஸ்

Hi imma mam ava sapidave romba adam pedikkira dr fruits koduka soldranga ana ava thodave matengura avala epdi fruits sapida vaikirathu sollunga pa pls........

என் குழந்தையும் சாப்டவே மாட்றான் தோழிகளே. அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப கோவம் வந்து விடிகிறது. சாப்டாதனால திட்டி அடிக்கிறேன் அப்பறம் நினைத்து அழுவேன்.நல்லா சாப்ட என்ன செய்யுறது தோழிகளே.

Enkku 1 1/2 vayathu kuzhanthai ullathu ava romba sathu kammiya irruka avaluku pall mattumtha kodukuren avalukku pediasure allathu jounier horlicks kodukalama 2 vayathuku apparamtha kodukanumnu soldranga ippave tharalama yenakuu santhegama iruku yaravathu pathil sollunga pls........

இதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன் இருந்தாலும் பதிலளிக்கிறேன். //சாப்டாதனால திட்டி அடிக்கிறேன் // குழந்தையை உடல் ரீதியாக துன்புறுத்துவது என்பது அருவருக்கத்தக்க விஷயம்.இங்கெல்லாம் அம்மாவாக இருந்தாலும் அடித்தால் குழந்தையை கவர்மண்ட் எடுத்து உரிய முறையில் வளர்ப்பார்கள்.

குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க முன்னர் நீங்கள் நன்கு சாப்பிட வேண்டும்.சாப்பாடு ஊட்டுவதை ஒரு வேலையாக நினைத்து இந்த வேலையை முடித்து விட்டு சாப்பிடுவோம் என்று நினைக்க கூடாது.உங்கள் வயிறு பசிக்கும் போது குழந்தை அதிக நேரம் எடுத்துக்கொள்வதுபோல் தோன்றும்.

குழந்தையின் உணவுக்கு ஒரு அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள்.எந்த உணவும் ரிப்பீட் ஆகாமல் பாத்துக்கொள்ளுங்கள்.உணவு ஊட்டும் போது நேரத்தை கணக்கு பண்ணகூடாது.கையில் ஏதாவது விளையாட கொடுங்கள்.அதிக சத்தம் எழுப்ப கூடாது .அதாவது குரலை உயர்த்தவோ அதட்டவோ கூடாது.குழந்தைகள் அம்மா முகத்தை கவனிப்பார்கள்.முகத்தில் கடினம் இருந்தால் சாப்பாடு ஆர்வம் குறையும்.குழந்தைக்கு முன்னால் எதாவ்து சாப்பிடுங்கள்.உணவை கையால் தொட அனுமதியுங்கள்.10 மாசத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு சோற்று பருக்கைகளை கையில் கொடுக்கலாம்.

உணவில் மிக குறைந்த அளவு சீரகம் பூடு சேர்க்கலாம்.பசி தூண்டப்படும்.வோம் வோட்டர் கொடுக்கலாம் செமிபாட்டு விகிதத்தை அதிகரிக்கும்.

வீட்டிள் எல்லோரும் சேர்த்து சாப்பிடும் போது குழத்தையும் முன்னாடி வைத்து சாப்பிடுன்ங்க‌.அவன்கலுக்கு ஒரு பிலெட் ரெடி பன்னுங்க‌ , குழந்தை கேட்டு சாப்பிடும் வரை கொடுக்க‌ வேன்டாம்,2 நாள் பாருங்க‌. கேட்டு சாப்பிடுவான்க‌. தனியாக‌ நேரம் ஒதுக்கி சாப்பாடு இப்போதைக்கு ஊட்ட‌ வேன்டாம். எல்லோருடனும் சேர்த்து சாப்பிடடும். நன்றாக‌ சாப்பிட‌ ஆரம்பித்தும் தனியாகவும் கொடுங்க‌ , வீட்டில் சாப்பிடும் போதும் குழத்தையயும் சேர்த்து சாப்பிடுங்க‌.

சகோதரி சுரெஜினியின் கருத்தயும் நினைவிள் வைத்து கொல்லுங்கள்.குழத்தையை அடிக்க‌ வேன்டாம்.
சுகத்திரமாக‌ விடுங்க‌, நிங்க‌ சுவை பார்த்து விட்டு சாப்பாட‌ கொடுங்க‌.உங்கலுக்கு தெரியும் குழத்தை எதை விரும்பி சாப்பிடுரங்க‌ எந்த‌ உணவு குழத்தைக்கு பிடிக்கவில்லை என்ரு.

மேலும் சில பதிவுகள்