How to tamil type friends Help

I am married Male 31 ( MY wife house wife.. no internet knowalage)
I am married 8 year... no kids.. this weppage very usefull.. i ask some qustion for tamil.. i dont type tamil pls tell tamil type

இந்த‌ பக்கத்தின் கடைசியில் தமிழ் எழுத்துதவி என்ற option உள்ளது, அதில் type செய்யவும்.

இதுவும் கடந்து போகும்

its risky sister.. u are great.. it not easy..

//MY wife house wife.. no internet knowalage// ;)) ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஹௌஸ்வைஃப் என்றால் மட்டமா? வீட்ல ஆயிரம் வேலை பார்க்கிறவங்க அவங்க. நீங்க சொல்லிக் கொடுத்தா புடிச்சுருவாங்க. சொல்லிக் கொடுங்க. அவங்க மாட்டேன் என்றால் நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. ;( அப்பிடிச் சொன்னாங்கன்னா... அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இராது. :-)

//i ask some qustion for tamil.// இது தமிழ் தளம். நீங்க தமிழ்ல தட்டினா சந்தோஷமா இருக்கும். ஆனா... ட்ரை பண்ணாம ரிஸ்கி என்கிறீங்களே! மனம் உண்டானால் இடம் உண்டு. :-)

அகிலா சொன்ன ஐடியா கஷ்டமா இருந்தா... இங்க ரிப்ளை பாக்ஸை திறந்ததும் ஸ்க்ரீன்ல இடது பக்க கீழ் மூலைல Typing method என்று இருக்கும். அதுல Tamil ponetic செலெக்ட் பண்ணுங்க. நீங்க பாட்டுக்கு தங்லிஷ்ல தட்டுங்க. தன்னால தமிழ்ல வரும். ட்ரை பண்ணிப் பாருங்க. ஸ்பெல்லிங் ஆரம்பத்துல கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும். பிறகு பிறகு சரியாகிரும்.

உங்க மனைவிக்கும் அறுசுவைல ஒரு மெம்பர்ஷிப் திறந்து கொடுங்க. பிறகு அவங்களுக்கு தானா இன்டர்நெட் நாலேஜ் வந்துரும்.

‍- இமா க்றிஸ்

thanks for your kindly advice.. i respect my wife...no ignore..
soon i try to type Tamil.... special thanks for u reply

மேலும் சில பதிவுகள்