Laproscopy

Hi sisters... I am hasini.. Na intha blog ku pudusu... Enaku marriage agi 3 years ago poguthu.. Baby kaga2.5 years ah try pannren.. But innum positive ah ila... Romba romba manasuku vedanaya iruku sis.. Treatment last 8 months ah continuous ah yeduthu irukom... Enaku first LA hormone pblm irunchu tablets kuduthu recover achu.. But karumuttai valarchi hcg injection pota than valarchi iruthuchu.. Ipa doctor laproscopy Pannanum nu solli irukaga.. Romba Payama iruku sisters.. Financial LA en family strong ila.. Sometimes enaku romba kutraunarchi ya iruku.. Ida pathi ninaika kudathunu yevlo try pannalum chinna vishayathula yella Payamum vanduruthu.. Enaku love come arrange marriage.. Husband romba Jolly type but ipalam avar enta kovamum yerichalum than katraru.. Ennala romba selavaguthunu ennala intha kutraunarchi ya thanga mudila.. Silasamayam yeduvum vendamnu yengayavathu poiralam pola iruku... 11-5-2016 laproscopy date..romba romba payama iruku.. Just ungakita en feelings share pannanumnu than..

nanum laprescopy seithu 3 months ahuthu yesterday egg valaralanu injctn poddanga. ithu seithunext month concv anavanga niraya per erukanga enakum nampikai eruku allah naduvan. Hasini ithatku payappada onnumilla oru nal maddum sinnatha pain erukum 2nd day sariyaedum nanum unkala polathan sariyana payama eruthichi seitha pirahu a small operation.dont worry ok.husband velila poravanga & friends yethum kedpanga , niraya per avankada pillaikaloda bikela povanga vilayaduvanga ethellam parthu manasu salipa erukum.ithellam vera yarda kadduvanga,santhosam thukkam 2um share panranganu ninaichu kollunga, positiva pesunga, pavam unkalukuthan sariyana kasdam, namaku kidaikum appadinu pesunga. treatmentku money selavuthan enna seirathu allam a baby kidaithal paranthu poidum ok.

கவலை படாத மா எல்லாம் கடவுல் கிட்ட விடு அவர் பாத்துப்பார்

Romba thanks sister..

Kadavul mela iruka nambikai inum pogala... Thanks saranya..

தோழி, கவலை படாதீங்க,கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும், எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது 3 வருடங்கள் கழித்து கருவுற்றேன், நான் எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை,இத்தனைக்கும் எனக்கு மாதம் இருமுறை பிரியட் வரும், நான் கருவுற்றதே 3 மாதம் கழித்து தான் தெரிந்து கொண்டேண்,இதை நினைத்து கவலை படுவதை விடுங்கள், மனதை குழப்பி கொள்ளாதீர்கள், நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும்.

இதுவும் கடந்து போகும்

ஹசினி,என்ன‌ காரனதல் உஙலுக்கு laproscopy செய்ய‌ சொன்னங்க‌ தோழி.
// Sometimes enaku romba kutraunarchi ya iruku.//நீங்க‌ என்ன‌ தப்பு செஞ்சிங்கனு குற்றஉணர்ச்சி பாடுரிங்க‌ தோழி,நம்ம‌ மேல‌ எந்த‌ தப்பும் இல்ல‌.கடவுள் கொடுத்த‌ நம்ம ஏன் இப்படி செலவாலிக்க‌ போராம்.
//Ida pathi ninaika kudathunu yevlo try pannalum chinna vishayathula yella Payamum vanduruthu..//நானும் அப்படிதான் ,நினைக்க‌ கூடது நு நினைக்கிரப்ப‌ தன் தேவையில்லாத‌ நினைத்து என்னை நானே பயமுருத்திகொல்லுவேன்,நீங்க‌ உங்க‌ மனசை வேரு பக்கம் திசை திருப்ப‌ முயர்ச்சி செய்யுங்கள
// ipalam avar enta kovamum yerichalum than katraru..//அப்படி nagative va நினைக்கதிங்க‌,ஒரு வேலை அவர் வேர‌ டென்சல் லா கூட‌ திட்டலாம் ,உடனே நம்மலுக்க‌ செலவு பன்ர‌ தால தன்னு நினைக்கதிங்க‌ ஹனி.
//Silasamayam yeduvum vendamnu yengayavathu poiralam pola iruku...//
அப்படி மட்டும் எதுவும் செஞ்சுடதிங்க‌,போரடனதன் பா பாப்பா கிடைக்கும்,இன்னும் கொஞ்ச‌ மாதத்தில் பாப்பாவா துக்கி கொஞ்சுவிங்க‌ பா,அதை நினைத்தல் இந்த‌ கவலை பரந்து ஒடிவிடும் ஹனி.
. //11-5-2016 laproscopy date..//கன்டிப்ப‌ நல்லதே நடக்கும் ஹனி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi
friends
payappadathinga
enakkum laproscopy panni 3 month than aaguthu
lite than pain irukkum pa

மேலும் சில பதிவுகள்