plsssssss

hai friends,,,
நான் கோவையில் இருக்கென்......... எனக்கு குழந்தை இல்லை..... நான் இந்த பகுதில மலை வேம்பு பத்தி படிச்சன்... ஆனால் நான் இங்க எல்லா கடைலயும் விசாரிச்சுட்டென் எனக்கு எங்கயும் கிடைக்கல.... இது கோவையில எங்க கிடைக்கும் ....... plese friends help pannunga

எனக்கும் வேண்டும்

உங்கள் உறவினர் & நட்பு வட்டத்தில் சொல்லி வையுங்கள். எங்கே மரம் இருக்கிறது என்பதை விசாரித்துச் சொல்வார்கள். இந்தியாவில் மலைவேம்பு பெரிய அளவில் நடுகை செய்யப்படுகிறது. அங்கங்கே ஒற்றையாகவும் மரங்கள் வளருகின்றன. இன்னதுதான் என்று சரியாகத் தெரியாததால தான் இலை கிடைக்கிறது கஷ்டமா இருக்கு என்று நினைக்கிறேன். அயலில் உள்ளவங்கள்ட்டயும் விசாரிச்சுப் பாருங்க. நிச்சயம் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

NANDRI SIS....

CBE LA AGRI COLLEGE LA KIDAIKUM NU SOLLI IRUKANGA POI PAKARAN

நானும் கோவையில்தான் இருக்கேன். கண்ணன் டிபாா்ட்மென்டில் கேட்டீா்களா. நாட்டுமருந்து கடைகளில் விசாாித்து சொல்கிறேன்.

think positive

ROMBA NADRI NAAN KANDU PIDITCHUTAN PA

சுவேதா எங்கே கிடைத்தது

இதுவும் கடந்து போகும்

EN KAIKU ETTURA THOORATHULAYEA IRUKU KANDU PIDITCHUTAN

நல்லது சுவேதா,கடவுள் அருளாள் விரைவில் தாய்மை அடைவீர், சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்

SIS ETHA EPDI SAPIDRATHU.....

பிரியட் ஆன முதல் 3 நாள்& 3 வது நாளீல் இருந்து 3 நாட்கள் வெரும் வயிற்றீல் சாப்பிட வேண்டும் என அருசுவையில் உள்ள தோழிகள் கூறீ உள்ளார்கள்

இதுவும் கடந்து போகும்

மேலும் சில பதிவுகள்