please enaku help pannunga

Naa 37 avathu vaaram karpamaka ullen. Thiteer entru 1vaaramaka enathu vayitru pakuthiyil arippu erpatathu. Net il search pani parthathil PUPPP endrum, ithu common itching problem entrum irunthathu. Aanal ennalal arippu thanga mudiyathathal naan en doctor idam sentru katiyatharku avar enaku narampil injection potu, tablet koduthu anupi vitar. Ithanal ethavathu side effects erpaduma enathu kulanthaiku. Naalaikum thirumba vara soli irukirar. Injection potuvatharku. Sellava? Vendama? Please udanadiyaka yaravathu online il irunthal pathil sollungal. Please please

Please help me. Ennidam tamil typewriter illai. Athanal English type seithen. Please sisters udhavungal...

முதலில் அனைவருக்கும் என் காலை வணக்கம்.திவ்யா நின்க பயப்படாமல் டாக்டர் கிட்ட‌ போன்க பா.அவுங்க இண்ஜக்ஸண் போடுரதால எந்த‌ šïďė effects வராது மா.உங்கலுக்கும் உங்க குழந்தைகும் எதும் பாதிப்பு இல்லாத‌ படி தான் டாக்டர் எந்த‌ மருந்து மாத்திரை எல்லாம் தருவான்க மா .
இந்த‌ அரிப்பு உங்கள் குழந்தை அசைவினால் கூட‌ இப்படி அரிகலம் என்ரு கேல்வி பட்டிருகிரென்.
நிங்க எதையும் போட்டு குலப்பிகாமல் இருங்க எந்த‌ சந்தேகம் இருந்தாலும் இன்ரைக்கு டாக்டர் கிட்ட போகும் போது தெலிவா கெட்டு கோங்க.
நிங்க விரைவில் உங்க செல்லத்தை கையில் ஏந்தி கொஞ்ஜ‌ என் வாழ்த்துகள் மா.

//Ithanal ethavathu side effects erpaduma enathu kulanthaiku.// நீங்க சொல்லாமலே கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பது டாக்டருக்குத் தெரியும் திவ்யா. எந்த மருந்தைக் கொடுப்பதானாலும் குழந்தையை மனதில் வைத்தேதான் கொடுத்திருப்பார்.

//Sellava? Vendama?// ஒரு சிகிச்சையை ஆரம்பிச்சிருக்கீங்க. தொடராமல் பாதியில் விடுவது!! போய் டாக்டரிடம் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுப் பார்க்கலாமே! உங்களால் கேட்க முடியாது என்று தோன்றினால் உங்கள் கணவரை கூட அழைத்துப் போங்கள். பயப்படாமல் இருங்கள்.

//Ennidam tamil typewriter illai.// இங்கே யாரிடமும் தமிழ் டைப்ரைட்டர் இல்லை. :-) அறுசுவை கமண்ட் பாக்ஸ்ல தமிங்கிலத்தில் தட்டினால் தானாவே தமிழில் வரும்.
~~~~
சுவாதி....

//இந்த‌ அரிப்பு உங்கள் குழந்தை அசைவினால் கூட‌ இப்படி அரிகலம்// இது புதுத் தகவலா இருக்கு. :-) குழந்தை உள்ளே அசையும். அதைச் சுற்றி அம்னியோடிக் ஃப்லூயிட், கருப்பை, அதற்கு வெளியே இன்னும் சில லேயர்கள் இருக்கு. இதையெல்லாம் தாண்டி வெளியே இருக்கிற தோல் எப்படி அரிக்கும்!!

வயிறு பெருக்கும் போது ஒரு இழுவை தோலிலும் அதன் கீழ் உள்ள பகுதியிலும் இருக்கும். இதனால் அரிப்பு வரலாம். இங்கு இதைப் பற்றி சில இழைகள் இருக்கு. படித்தால் புரியும். இறுக்கமில்லாத ஆடைகள், மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது இந்தச் சிரமத்தைக் கொஞ்சம் குறைக்கும். க்ரீம் ஏதாவது பூசலாம். அரிக்கிறது என்று சொரிந்து வைத்தால் பிரசவத்தின் பின்பு தழும்புகள் தெரியக் கூடும்.

‍- இமா க்றிஸ்

Ungal pathilgal minimum aruthalaka ullathu.. Mikka nandri thozhigale

Hi sisters ippo yennaku 4th month nadalkuthu one side tha padikara yentha monthla irunthu next side turn pannum pothu yenthuruchu turn pannanum sollunga pls.

Aparam yennaku 8 week scan pannagapa doctorta next scan yepponu keta 28weeksla panna pothum nu solranga in between weeksla yarukkavathu pannagala pls share.

Congrats sathya. Yogan epdi irukkanga. Epdi samaalikareenga. Amma veetla irukeengala.

--

Fine sister how are you ? Yogan kurumbu tha amma vittulatha irukkanga.

மேலும் சில பதிவுகள்